ஸங்கீதம், சாஸ்திர ஞானம் மற்றும் குருபரம்பரையின் காலத்தால் அழியாத ஞானம் ஆகியவை சங்கமிக்கும் இந்த தனித்துவமான அனுபவத்தை மீண்டும் ஒருமுறை அனுபவியுங்கள்.
ஆகஸ்ட் 15–18 | தினமும் மாலை 5 மணி முதல் ஒளிபரப்பாகிறது..
வரும் வாரத்தில் சென்னை நாரதகாண சபாவில் செழித்தோங்கிடும் விளக்க உரைகளோடு கூடிய இசையரங்குகள் - 'வந்தே குருபரம்பராம்' - எல்லோரும் கலந்து கொண்டு குருவருளுக்கு பாத்திரமாகலாம்! #Sringeri#Jagadguru#SanatanaDharma#Chennai
ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 3 2026 அன்று நடக்கவிருக்கும் இணையவழி உபன்யாசம்.. சாதுர்மஸ்யத்தை முன்னிட்டு நடக்கவிருக்கும் விசேஷ நிகழ்வு. அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறலாம்.. பதிந்திட
https://t.co/OEJzEqDT0b