நேற்று மினவாரிய அலுவலகத்திற்கு முதல்வர் ஆய்வு செஞ்சிட்டாரு
இனி No Current Cut னு சொன்னானுங்க தற்குறிகள்
இன்னைக்கு அமைச்சர்கள் கூட்டத்துல மின் வெட்டு , இடை தேர்தல் தொகுதிலயும் மின் வெட்டு 😅😅
ஆட்டோவை திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஓடும்
நேற்று மருத்துவத்துறை அமைச்சர் ஊடகமிடம் பேசும்போது,
முந்தைய அரசு போல மாறான கணக்குகள் நாங்கள் காட்டாமல் ,முறையான டெங்கு, உண்ணி காய்ச்சல் விபரம் காட்டுகிறோம் என்றார் ,
எடப்பாடி விஷ காய்ச்சல் என சொல்வது போல் எல்லாம் நாங்கள் சொல்வதில்லை என நியாயம் பேசினார் ,
இந்த குழந்தை இறப்பின் காரணம் என்ன ?
டெங்கு காய்ச்சலா ?
உண்ணி காய்ச்சலா ?
அல்லது வேறெதுவும் விஷ காய்ச்சலா ?
எப்போது இதைப்பற்றி @arunraajkg எப்போது உண்மை பேசுவார் பாக்கலாமா ??
அண்ணா பல்கலைக்கழகம் 3 மாணவர்கள் ,
இப்போது ஒரு வயது குழந்தை ,
ஏற்கனவே கொலை, கூலிப்படை கொலை , லாக் அப் கொலை , ஆணவ கொலை என தமிழ்நாடு அஞ்சி நடுங்கி உள்ளது,
அருண் ராஜை தாராபுரம் மக்கள் நேற்று விரட்டி உள்ளனர் ,
https://t.co/jNinAVLgh5,
மறுபுறம் திருப்பூரில் "பாத்ரூம் Mug தண்ணீர்" கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள் ,
ஆதலால்.,
நோய் கட்டுப்பாட்டு தோல்வியால் மரணங்கள் அரங்கேறுவது மிகுந்த அச்சத்தை மக்களிடையே உருவாகி வருகிறது ,
கொடுமை 😳
ராஜாஜி எது சொல்றாரோ அதுக்கு எதிரா செய்யுனு பெரியார் சொன்னது போல, நிர்மல் குமார் எது சொல்றாரோ அது கட்டாயம் பொய்யா தான் இருக்கும்னு முடிவுக்கு வந்துரலாம். @manuvirothi 🔥🔥
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜென்டா படி தமிழ் நாடு சீரழிகிறது.😢
இதை மாற்ற வேண்டிய நிலையில் உள்ள மக்கள் சினிமா கவர்ச்சியில் விழுந்து தங்கள் தலையில் கொள்ளிக் கட்டையை எடுத்து சொறிந்து கொன்டு விட்டு அதை பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.
கொஞ்சம் அறிவு சார்ந்த மனிதர்களும் திமுக மீது வன்மத்துடன் திரிகிறார்கள்.
இந்த தமிழ்நாட்டைக் காப்பாற்ற திராவிட சித்தாந்தத்தால் தான் முடியும் என்பதை உணராமல் திமுகவை சொரிந்து வருகிறார்கள்
@sansbarrier@vinothsa4891@Akshita_N Don't give up ne, you are good continue..
I agree with you 💯 percent..
Anils are so adamant than any parties in this earth to accept the fact..