38658 இந்து கோயில் ஸ்டாலின் அரசாங்கத்தின் பிடியில் உள்ளது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு கோயிலுக்கும் ஸ்டாலின் வர மாட்டார்...கோயில் பணம் மட்டும் வேண்டும். எல்லா இந்துக்களும் இதை நல்லா கேளுங்க... கேட்டாவது திருந்துங்கள்.இனியும் திமுக இருந்தால் இந்து சமுதாயத்திற்கே ஆபத்து🙏
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்..? ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு செலவு கணக்கினை வழங்காதவரை, தமிழகத்திற்கு தம்படி காசு கூட கிடைக்காது.. H.ராஜா உறுதி
#Sivagangai | #BJP | #HRaja | #TNGovt | #CentralGovt | #PolimerNews
இப்போ ஏற கூடாதாம் வண்டி கிளம்புறதுக்கு முன்னாடி தான் ஏறனுமாம்.. அப்போ உட்கார இடம் கிடைக்கலனா நாங்க என்ன பண்றது?.. 3 மணி நேரம் நின்னுட்டே போகனுமா? - அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும் பயணிகள் ஏற வேண்டாம் என கூறிய நடத்துனர்... சரமாரி கேள்வி கேட்ட பயணி..!
#Coimbatore | #GovtBus | #Conductor | #Passengers | #ViralVideo | #PolimerNews
#திருவண்ணாமலை கிரிவல பாதையில்,
#திருநங்கைகள் செய்யும் அட்டூழியம் பக்தர்களை ஏமாற்றி பணத்தை புடுங்கும் அட்டூழிய செயல்கள்.
அனைவரும் பகிருங்கள் மாவட்ட நிர்வாகமும் திருவண்ணாமலை
#போலீஸ் நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பக்தர்கள் கேள்வி.
@tnpoliceoffl
@OlaElectrick@OlaElectric@bhash Yes absolutely right....ola is a trap...no customer respect and no proper way of talking..... this is not right time to buy any ev scooter...
அந்த குரூப் DVDபையன் தானாம்.
12 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்து., அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டவனை தேடி தூக்கி உரித்த உறவினர்கள் போலீசில் ஒப்படைப்பு.
திமுக ஆட்சி
காவல் நிலையத்தின் கதவுகளை பூட்டினார். பாதிக்கப்பட்ட மனிதர்
FiR பதிவு செய்வாங்களா @mkstalin
வேற லெவல் 🔥🔥🔥
வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் காப்பீடு வேண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிய சொல்லி 2 ஆண்டுகள் ஆகியும் வழக்கு பதியாததால் கோபத்தில் காவல் நிலையத்தின் கதவுகளை பூட்டினார்.
ஆனால் இந்த வீடியோ தற்போது பாலிமர் டிவி டெலிட் செய்து விட்டது திராவிட மாடலின் மிரட்டலுக்கு பயந்து
தமிழக சட்ட ஒழுங்கு சீர்குழிந்து விட்டது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலா 🤪🤪
@tnpoliceoffl@annamalai_k
தமிழ்நாட்டில் உள்ள அப்பர் மிடில் கிளாஸ் அல்லது மிடில் கிளாஸ் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு பிள்ளைக்கு ஒரு லட்சம் வீதம் இரண்டு பிள்ளைக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் கல்விக்காக மட்டும் செலவு செய்கிறார்கள் .
இவர்கள் படிக்கும் இதே தனியார் பள்ளி அளவு தரம் வாய்ந்த முப்பது நவோதயா பள்ளிகளை அதாவது மாவட்டத்திற்கு ஒரு பள்ளிகளை வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது .
ஆனால் மத்திய அரசினுடைய இந்த முப்பது பள்ளிகளும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று என்று வந்துவிட்டால் அந்தந்த மாவட்டங்களில் திமுகவின் கல்வி தந்தைகளாக விளங்கும் தொழிலதிபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, நவோதயா பள்ளிகள் மூலம் மத்திய அரசு இந்திய திணிக்க பார்க்கிறது என்று மக்களை தூண்டி விட்டு அந்த பள்ளிகளை இங்கு வரவிடாமல் அதாவது அனுமதி கொடுக்காமல் தடுக்கிறார்கள் .
In other countries for the delay in providing the service the companies are paying a penalty to the customers.🛃
That's why @bhash hates foreign companies; bcaz they provide the service to the customers within the time that @OlaElectric couldn't do.🧛
#OLAElectric#India
Before launching @OlaElectric scooter the CEO @bhash announced the scooter doesn't require any maintenance or service..
Now in each service station there are 100s of scooters waiting for getting service..
So almost 1/4th of OLA scooters that got sold is at service centre.. 😕
"உலகம் இடிந்து கிடக்கும் போது, இந்தியா சவாலை எதிர்கொள்கிறது"
I.N.D.I.கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால்,. நாமும் இதே நிலையில் இருந்திருப்போம்.
வித்தியாசத்தைப் பாருங்கள்...!!!
மோடி ஜி உருவில் கடவுள் இந்தியாவை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்...
அக்கா ஏன் கதறுறீங்க
திமுகக்கு சுத்தி சுத்தி ஓட்டு போட்டிங்களா
4000ரூ வாடகை வீட்டிலிருக்கும் எங்களுக்கு 2000ரூ கரெண்ட் பில் வந்தால் எப்படி என்று கேள்வி
பதில் இருக்கா @mkstalin ?
மறுபடியும் திமுக ஓட்டு போடுங்கள் தமிழக மக்களே
40க்கு 40 வெற்றி தமிழக மக்கள் எக்ஸ்ட்ரா ஒன்னு இடைத்தேர்தல் கொண்டாடுகிறார்கள்
#Electricity #TNEB #ஷாக்_அடிக்குது_ஸ்டாலின்