மாணவர்கள் நலனில் என்றென்றும் திமுக🖤❤️🖤❤️
#நான்_முதல்வன்_திட்டம
அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல சாதனைகளைப் படைப்போம்!
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் சிறக்கட்டும்!
#VoteForDMK#loading2pointo
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்த திராவிட மாடல் நாயகர் திரு முத்துவேல் கருணாநிதி.ஸ்டாலின் அவர்கள் 🖤❤️🔥
ஆதரிப்பீர் உதயசூரியன்💪💪💪💪
வாக்களிப்பீர் உதயசூரியன் 🖤❤️🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்
@mkstalin திராவிட மாடல் நாயகர் ஆருயிர் தலைவர் திரு. முத்துவேல்.கருணாநிதி.ஸ்டாலின் அவர்களை இன்று மாலை சேலம் மேற்கு மற்றும் தெற்கு தொகுதி நேர்காணலில் கலந்து கொண்டு தலைவர் அவர்களை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்...
ஸ்டாலின் தொடரட்டும்🖤❤️ 💪💪💪
ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர்.
நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!
Tamil Nadu students shine in the UPSC Mains Examination 🔥🔥🔥🔥🔥
Under the visionary initiative of Tamil Nadu Chief Minister Mr. M.K. Stalin, 87 students trained through the “Naan Mudhalvan” scheme have successfully cleared the UPSC Mains Examination! 🖤❤️💪💪💪
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு #தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (#SOP) அரசு வகுத்து வருகிறது.
#UdhayanidhiStalin#KarurStampede#KarurTragedy
எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் #மீண்டும்_உதயசூரியன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது-மாண்புமிகு துணை முதலமைச்சர் இளம்தலைவர் ஆருயிர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin 🔥🔥🔥🖤❤️🖤❤️ அவர்கள்
#2026இல்#நம்ம_தான்
M. K. Stalin
Udhayanidhi Stalin
மக்களிடம் செல்...
மக்களுடன் வாழ்...
மக்களிடம் கற்றுக்கொள் ...என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கிணங்க சூறாவளி பயணத்தை மேற்கொள்ளும் திராவிட இயக்கத்தின் போர்வாள் ஆருயிர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் #udhayanidhistalin அவர்கள் 🔥🔥🔥🔥🔥
M. K. Stalin
Udhayanidhi Stalin
இளம் தலைவர் ஆருயிர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin அவர்கள்🔥🔥🔥🔥🔥🖤❤️🖤❤️🖤❤️
#CMMKStalin
M. K. Stalin
S R Sivalingam
Rajiv Gandhi
DMK - Dravida Munnetra Kazhagam
சமத்துவ நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் #MKStalinCM ஆட்சியில் *கல்வியில் சிறந்த தமிழ்நாடு*🔥🔥🔥🔥🖤❤️🖤❤️
M. K. Stalin
Udhayanidhi Stalin
E.V Velu
S R Sivalingam
Rajiv Gandhi
#CMMKStalin#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு