கொரோனா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்படட் சேவையில் தலைவர் ரசிகர்கள் குழு இன்றுடன் ஆறாண்டுகள் ஆகிவிட்டது அதனை கொண்டாடும் விதமாக சிதம்பரத்தில் உள்ள செல்லம் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கினோம் ❤️ @rajinikanth@RIAZtheboss@soundaryaarajni
இவன் கொடநாடுக்கு கைய முதுகைச்சுத்தி வளைச்சிப்பிடிச்சது உட்பட தொடைநடுங்கிகளை மட்டுமே பாத்து வெறுத்துபோயிருக்கும் போது...
நடிகர்கள்ல சுத்தமான ஒரு ஆம்பளைய பாத்துட்டேன். ரூட் மாஃபியாவை கிழிச்சி தோரணம் கட்டியிருக்கிறார்.
வாழ்த்துகள்பா விஷ்ணு விஷால்.
Yes 🙌Thalaivar @rajinikanth is not a NEPOKID!! HE was an ordinary Busconductor to Pan India🇮🇳Superstar🌟He is the face of Tamil Nadu & Kollywood across India and we are proud of it🔥🤯 #Dharman#Jailer2
Enna pa pannurathu Rajini ku director appa illaye so Rajini kashta pattu olachu superstar anaru..🔥
Now Rajini is 75 and is living happily with his family by his side. sila peru Mathiri pondatii ah koduma paduthi verati vittu side chick oda asinga Pattu vaalala ..🥱
Thalaivar @rajinikanth who ain’t done SHIT wrong gotta step out and explain himself now 💀
thank you @Jagadishbliss@TVKVijayHQ for this 👏
I never even imagined, not even in my wildest dreams, that all this would happen to Rajini. Our best orator is completely down, We all know who's instigating all of this!
Instagram , X , YouTube shorts , Facebook , whatsapp status filled with #SuperstarRajinikanth life lesson words from yesterday speech .
Especially Instagram hits 20 K reels in no time .
But I can’t share with happiness . Because he meant t . As he got hurt so badly
#Rajinikanth | #Dharman
Thalaivar குணம் பத்தி தெரிஞ்சுதால தான் இந்த வயசுலயும் அவர் கூட எப்பயும் பெரிய பெரிய celebraties சாதாரண மனிசங்க, அவங்க கூட இருக்காங்க படை பலம் பெருசு. கட்சி ஆரம்பிக்கல, மன்றதை கட்டமைக்கல அப்படி இருந்தும் அந்த craze இருக்கு பாரு அந்த குணத்துக்காக 🫂🫂
NO ONE who claims to be a Thalaivar fan in the industry had the manhood to point out the obvious , @TheVishnuVishal I salute you for this 🫡 self proclaimed Thalaivar fans should learn guts from this guy.