பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உச்சத்தின் உச்சத்தில் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டு. இனி உச்சத்தில் மிச்சம் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு உச்சம் தொட்ட உச்ச நட்சத்திரமே !!! அன்பு தலைவா @rajinikanth இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#Rajinikanth#HBDSuperstarRajinikanth
என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் #lubberPandhu னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா
@Prince_Pictures@iamharishkalyan 👌@tamizh018🌟 #GethuDinesh🧨