ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் கரம், சொன்ன சொல் தவறாத தூய மனம் @CMOTamilnadu
பாதித்த தாய்க்கு உடனே நீதி, இதுதான் மக்கள் தலைவனின் @TVKPartyHQ பாதை!
நம்பிக்கை தந்த அண்ணன் விஜய், மக்களின் நெஞ்சில் என்றும் நல்விஜயம்! நன்றி அண்ணா! 🙏❤️ @TVKVijayHQ#CMJosephVijay#TVKVijay
ஏண்டா நாயே "கலக ஆட்சி வரப்போகுது.....எல்லாரும் போய் உங்க நிறைய பேங்க்ல வைங்க எல்லாம் தள்ளுபடி பண்ணுவாங்கன்னு" சொல்லி பொய்யான வாக்குறுதி கொடுத்தீங்க
"கல்வி கடன் தள்ளுபடி பண்ணுவோம்"ன்னு பொய்யான வாக்குறுதி கொடுத்தாங்க எல்லாம் மறந்துடுவோம் என்று நினைத்தீர்களா...... நாங்க என்ன அவ்வளவு முட்டாளா??
அது சரி திமுக செஞ்ச ஊழல் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுனா..... நீங்க எல்லாம் சேர்ந்து அவங்களுக்கு கடிக்கத்தான் செய்வீங்க...
நேத்து உங்க கக்கூஸ் பசங்க எல்லாரும் சேர்ந்து அவங்கள போட்டு கடிச்சாங்களே அப்ப எங்க இருந்தீங்க ஆண்டி?🤡
செய்தி வெளிவந்துவிட்டதுல......
அவங்க மேல துறை ரீதியான நடவடிக்கையும் அந்த கட்சிக்காரர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுப்பாங்க. ஆனால் இத்தனை வருஷமா திமுக அதிமுக வசூல் செஞ்சிட்டு இருந்தாங்க...... அதுக்கு என்னடா சொல்ல போற?? பதில் சொல்லு கக்கூஸ்ல போய் ஒளிஞ்சிகாதே கக்கூஸ் பயலே 🤡
"மானங்கெட்ட திமுக அரசே" 🤡😂
அடேய் கக்கூஸ் பசங்களா....உங்கள கைது பண்ற போலீஸ்காரே இருக்கிற பிரஷர்ல உங்கள பாத்து சிரிக்கிறாருடா😂 "என்னடா சொன்ன" வேற கேக்குறாரு 🔥🤡
வீடியோ எடுக்கிறவன் voice : யார்ரா அவன்..... லூசாடா அவன் 😂😂
பரவால்ல ஒரு நாள் போராட்டம் பண்ணாலும் ஒரு மாசத்துக்கு கன்டென்ட் குடுத்துட்டு போயிருக்காங்க 😂
CHEAP
அதிமுக ஆட்சில கொண்டுவந்த அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்னு எதுக்குமே பெயர் மாற்றல திமுக அரசு.
மக்களுக்காக ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்தவங்களுக்கு நாம செலுத்தற நன்றி அது..
ஆனா விஜய்க்கும் நன்றிக்கும் ரொம்ப தூரம் தானே 🤷♂️
நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் "Dravidian model remake version" என்று கூறிவிட்டு அதை
"waste waste" என்று சொல்லி இறுதியில் 0 மார்க் கொடுத்துவிட்டார் 😂😂😂🔥நமது திராவிட நாயகன் @mkstalin
ஐயா தயவு செஞ்சி Xல உங்களுக்கு போஸ்ட் போடுற அட்மின தள்ளி வைங்க. அவன் அணிலா 🐿️இருப்பான் 😂🏃🏃 எவனோ நம்ம பையன் தான்