சிஏஜி அறிக்கையில் மத்திய அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பதாகப் பொய் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.
மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுக்கும் துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிப்பதை எப்போது நிறுத்துவார்?
ஒரு தகவலுக்காக...!!
சந்திரயான் 1 தரையிறங்கும் இடத்திற்கு சோனியா காந்தி வைத்தபெயர்- "#ஜவஹர்_பாயிண்ட்"
சந்திரயான் 2 மற்றும் 3 தரையிறங்கும் இடங்களுக்கு பிரதமர் மோடி வைத்த பெயர்
"#திரங்கா" மற்றும் "#சிவசக்தி"
"என்ன ஒரு பயங்கரமான சதி"
பாகிஸ்தான் உருவானது காங்கிரஸ் ஆட்சியில்.
வங்கதேசம் ஆனது காங்கிரஸ் ஆட்சியில்.
370 அமலுக்கு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்.
சிறுபான்மையினர் மசோதா வந்தது காங்கிரஸ் ஆட்சியில்.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உருவாக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்.