நீதி கேட்டு குரல் கிழிந்தது...
நீதி கேட்டு நடந்த கால்கள் தேய்ந்தது...
ஆனால் மாறியது எதுவும் இல்லை.
இன்றும் ஒரு உயிர், ஆணவத்தின் பெயரால் பறிக்கப்படுகிறது.
நீதி இன்னும் காத்துக்கொண்டே இருக்கிறது💔.!!
#Mayiladuthurai#dalitlivematter
Every place that tries to suppress becomes history.Tamil Nadu is no exception. If you make noise, you will get a response; if you suppress, you will get a revolution🔥.!!
#thirumavalavan#vck#tamilnadu
People who lack political knowledge will always remain ignorant. It is better to avoid them without worrying about them.!!
Those who cannot answer when questioned, yet talk politics, are a disgrace to the times.!!
First, develop your knowledge and come and talk👍🏽. !!
வரலாற்றை மறைக்கலாம் என்று நினைப்பவர்கள் பலர்
ஆனால் சிந்தனையை அழித்தவர்கள் யாரும் இல்லை.
மனித சமூகம் இருக்கும் வரை லெனின் நிலைத்திருப்பார் 💯❤️🔥.!!
#lenin#communist
தன் மக்களுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்த தலைவரின் பின்னால் நிற்காமல், காலம் காலமாக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து போராடி வந்த தோழர்களின் பின்னாலும் நிற்காமல், இன்று வந்த நடிகரின் பின்னால் நிற்பது எப்படி சரியான அரசியலாகும்?
Ayan - the movie which influenced a whole generation! ❤️
eagerly waiting for promising nostalgia, and timeless moments on the big screen in re-release!