தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் புதிய மாவட்டங்கள்:
1.விருதுநகர் மேற்கு மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. மதுரை மாநகர் மத்திய மாவட்டம்
4. மதுரை கிழக்கு மாவட்டம்
5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
7. தேனி வடகிழக்கு மாவட்டம்
8. தேனி தென்மேற்கு மாவட்டம்
9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
19. சேலம் தெற்கு மாவட்டம்
20. சென்னை தெற்கு மாவட்டம்
21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
23. கோவை கிழக்கு மாவட்டம்
24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
25. கரூர் தெற்கு மாவட்டம்
26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்
புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
1969 நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார் அணைக்கட்ட விட்டது ஏன் என்று சொல்லி கேவலமான அரசியல் செய்ய நான் விரும்பவில்லை - தலைவர்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு 1969இல் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார் என்பதை அவருக்கு தெரியாதே 🤣😂
சாலை ஒப்பந்தங்களை வழங்குவதாகக் கூறி திமுக கட்சி நிதி வசூலித்ததாக, டிவிகே (TVK) திருநெல்வேலி எம்எல்ஏவும் பிரபல ஒப்பந்ததாரருமான ஆர்.எஸ். முருகன் சூசகமாகக் கூறுகிறார்.
ஏனென்றால் இவருக்கு நன்றாக தெரியும் party fund வாங்கினார்களா இல்லையா என.
கடந்த கால ஆட்சியில் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக இருந்தவர் இவர்.
🔴சிறைவாசம் நன்றாக வேலை செய்திருக்கிறது.
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் அவர்கள் மிகவும் தெளிவாக என்னை அறியாமல் வந்த வார்த்தை என்னை மன்னியுங்கள் சட்டசபையில் என்று சொல்லி உள்ளார்.
போன வாரம் சஞ்சய்;
இந்த வாரம் அண்ணி!
இதுக்கு தான் சொல்றது அடுத்தவங்க குடும்ப பிரச்னைல மூக்க நுழைக்கக் கூடாதுன்னு!!
கொத்தூஸ் @arivalayam என்ன இப்படி ஆகிப்போச்சு! ப்ச்ச்ச்!!
இரண்டு நாட்களுக்கு முன்பு…
கடந்த 5 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் முடக்கப்பட்டிருந்த, நம் விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவுத் திட்டமான ‘காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு’ இணைப்புத் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசின் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே ₹150 கோடி நிதி ஒதுக்கி, இத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை #புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் உள்ளம் மகிழ வரவேற்று மகிழ்ந்தார்கள்!
அதன் அடுத்த கட்டமாக…
ஒரு மாநிலத்தின் நீர்வளத் தேவையைத் தாண்டி, உபரி நீரை தேவையுள்ள பகுதிகளுக்குக் கொண்டு சென்று, நாட்டின் நீர்வளத்தை சமநிலைப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன்,
“கோதாவரி – காவிரி – வைகை - குண்டாறு நதிகளை ஒருங்கிணைத்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நதிநீர் இணைப்புத் திட்டமாக முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களிடம் வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பது,
தமிழகத்தின் நீர்வளப் பாதுகாப்பை தேசிய அளவிலான நதிநீர் இணைப்புத் திட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கும் மாபெரும் முன்னெடுப்பு!
குறிப்பாக தென் மாவட்டங்களான, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகியவைத் தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதை கடிதத்தில் குறிப்பிட்டு,
தமிழகத்தின் நீர் உரிமைக்கான குரலை,
தேசிய அளவிலான நதிநீர் இணைப்புக்கான குரலாக ஒலிக்கச் செய்துள்ள மாற்றத்தின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நூற்றாண்டு கனவு…
இன்று தேசிய முக்கியத்துவத்துடன்
நனவாகும் பாதையில்!🔥📈
#CMJosephVijay
#CauveryGodavariGundar
#RiverLinking
#TamilNaduFarmers