அம்பத்தூரில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 150க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி, அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
@CMOTamilnadu@CM17310244@TVKVijayHQ
தமிழக வெற்றிக் கழகம்
பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் உத்தரவுப்படியும், அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழக அமைச்சருமான புஸ்ஸி N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல���ன்படியும்,
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, வரதராஜபுரம் பகுதி – 85வது வட்டத்தில்,
(25.05.2026, திங்கட்கிழமை),
நமது காவல் உதவி ஆணையர் அவர்களின் ஒத்துழைப்புடன், பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மார்க்கெட் பகுதியில் சிசிடிவி வசதியுடன் கூடிய காவல் கண்காணிப்பு பூத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தேன்.
பொதுமக்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அமைதியான சமூக சூழலை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
மக்கள் பாதுகாப்பே முதன்மை; மக்கள் நலனே என் பயணம்.
@CMOTamilnadu @arunraajkg @BussyAnand @LoyolaMani @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @TVKVijayCadres @NanjilPSampath
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
தளபதியால் தலைநிமிரும் தமிழகம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், கழகத் தலைவருமான திரு. C. ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மாநிலப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. N. ஆனந்த், M.L.A. @BussyAnand அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
அம்பத்தூர் அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வின் போது மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கான சிகி��்சை வசதிகள், தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு தரமான மற்றும் விரைவான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
மேலும், மருத்துவமனைக்கு வருகை தந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை உடனடியாகத் தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தால��சித்தேன்.
@CMOTamilnadu
@TVKVijayHQ @arunraajkg @BussyAnand @LoyolaMani @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @TVKVijayCadres @NanjilPSampath
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
சென்னை கிழக்கு மாவட்டம்
ஒரு முக்கிய வேண்டுகோள்!
என்னை பார்க்க வரும் நமது அன்பு கழக தோழர்கள் ம���்றும் அன்பு மக்கள் யாரும் எனக்கு பொன்னாடை, மாலைகள் அணிவிக்க வேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
இவைகளை கொண்டு வருவதால் உங்கள் பணம் வீணான செலவாக மாறுகிறது. அதைத் தவிர்ப்போம்! மக்களுக்கு உதவுவோம்!!
என்றும் தளபதி வழியில்...
@arunraajkg @BussyAnand @LoyolaMani @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @TVKVijayCadres @NanjilPSampath
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
@CMOTamilnadu
#tvk #ambatturgbalamurugan #ambattur #chennai #CMJosephVijay
*தமிழக முதல்வர் அவர்களின் ஆசியுடன்👑*
#அகில_இந்திய#பொதுச்_செயலாள��்
புஸ்ஸி N. ஆனந்த்MLA
அவர்களின்
வழிகாட்டுதல்படி
சென்னை_கிழக்கு மாவட்ட
தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்
இன்று : 18:05:2026
(திங்கட்கிழமை)
இன்றைய பங்களிப்பாளர்
அம்பரத்தூர் தொகுதியில் மாபெரும்
வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில்
அம்பத்தூர் பகுதி சார்பாக
நமது_தளபதி_விஜய்_அண்ணன்
விலையில்லா_உணவகத்தில்
உழைக்கும் ஏழைஎளிய,ஆதரவற்ற
மக்களுக்கு,காலை உணவு
இனிதேவழங்கபட்��து,
எல்லா_புகழும் தளபதிக்கே
*தளபதியால் தலைநிமிரும் தமிழகம்*
தமிழக முதலமைச்சர்
கழகத் தலைவர்
திரு. C .விஜய் அண்ணா அவர்களின் வெற்றியை தொடர்ந்து
மாநில பொதுச் செயலாளர்
மாண்புமிகு அமைச்சர்
தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.N.ஆனந்த் .M.L.A. அவர்களின் வழிகாட்டலில்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து
காவல் உதவி ஆய்வாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த இனிய தருணம்
@CMOTamilnadu@arunraajkg@BussyAnand @LoyolaMani @TVKVijayHQ@imrajmohan@AadhavArjuna@TVKVijayCadres@NanjilPSampath
#TVKVijay #தமிழகவெற்றிக்��ழகம் #tamilagavettrikazhagam
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
இன்று நான் அம்பத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் முன் நிற்பது என் வாழ்க்கையின் மிகப் பெரிய பொறுப்பும் பெருமையும் ஆகும்.
ஒரு சாதாரண மனிதராக இருந்த என்னை மக்கள் சேவைக்கான பாதையில் அழைத்து வந்து, வாழ்��்கையில் உயர்ந்த இடத்தை அடையச் செய்தவர் எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் @TVKVijayHQ அவர்கள். அவரின் மனிதநேயம், மக்கள் மீதான அக்கறை, இளைஞர்களுக்கான நம்பிக்கை ஆகியவை எனக்கு என்றும் ஒரு வழிகாட்டியாக உள்ளன.
எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் @BussyAnand அவர்களின் வழிநடத்தலும், ஒழுக்கமும், கட்சியின் வளர்ச்சிக்காக அவர் மேற்கொள்ளும் இடையறாத பணிகளும் எங்களுக்கு மிகப்பெரிய ஊக��கமாக உள்ளது.
நான் இன்று சட்டமன்ற உறுப்பினராக இருப்பது ஒரு பதவி மட்டுமல்ல; அது மக்களின் நம்பிக்கையின் அடையாளம். இந்த நிலையை அடைந்த பிறகும் நான் என்னை ஒரு சாதாரண மனிதனாகவே நினைக்கிறேன். ஏனெனில் மக்களிடமிருந்து வந்தவன் நான், மக்களோடு வாழ்பவன் நான். என் தலைவர் தளபதி விஜய் அவர்கள் எனக்கு கொடுத்த இந்த வாழ்க்கைக்கும், இந்த வாய்ப்புக்கும் நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.
என் கடைசி மூச்சு இருக்கும் வரை என் தலைவருக்கு முழு விசுவாசத்துடன் இருப்பேன். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், மக்கள் நல எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க இடையறாது உழைப்பேன்.
அம்பத்தூர் தொகுதி மக்களின் நலன், முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ச்சி ���கியவற்றிற்காக எப்போதும் பாடுபடுவேன்.
மக்கள் சேவையே என் முதன்மை கடமை. பதவி வந்ததால் நான் மாறவில்லை;
மக்களுக்காக இன்னும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணமே அதிகரித்துள்ளது. என் வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காக உழைத்து, என் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன்.
@CMOTamilnadu
@arunraajkg @BussyAnand @LoyolaMani @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @TVKVijayCadres
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
“நம் தளபதி முதல்வராகும் நாளை உருவாக்கும் ��றுதியுடன், 2026 தேர்தலை முன்னிட்டு அம்பத்தூர் பூங்காவில் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரினேன்.
அத்துடன், அம்பத்தூர் வெற்றி வேட்பாளராக என்னையும் உங்கள் ஆதரவால் வெற்றி பெறச் செய்யுமாறு மனமுவந்து கேட்டுக்கொண்டேன்.
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam #WhistlePodu #TVKITWING #tvk #TVKfor2026 #jananayaganvijay #tvkfortn #thalapathyvijay #thalapathy #thalapathyfans #thalapathy_uyir #ThalapathyForever #thalapathyveriyan