Live : https://t.co/fUEX0Wo5nx
``எச்சரிக்கை''
"பெண்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு தப்பிச்சு போயிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு நான் எச்சரிக்கை கொடுக்கிறேன். பெண்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணினா நடவடிக்கை ரொம்ப கடுமையா ஃபாஸ்டா இருக்கும்"
- முதல்வர் விஜய் பேச்சு
#singapen#CMVijay#police #thanthitv
``உண்மையான நேர்மைன்னா
என்னனு தெரியுமா..!’’
"என் வெளிநாட்டு Client-ஐ சந்திக்கும் அவசரத்தில், ₹156 ஆட்டோ கட்டணத்திற்கு பதில் ₹15,682 அனுப்பிவிட்டேன். அது எனக்கே தெரியாது. இறுதியில் மீட்டிங் சொதப்பிய விரக்தியில் கீழே வந்தபோது, ஆட்டோ டிரைவர் அல்தாப் எனக்காக காத்திருந்து மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்தார். முதல் போணி எனக்கூறி அவரின் பணமான ரூ.156-ஐ கூட வாங்க மறுத்தார்
ஒரு வாரம் கழித்து அந்த பிசினஸ் டீல் ஓகே ஆன மகிழ்ச்சியான தருணத்திலும் எனக்கு அல்தாஃபின் முகம்தான் நினைவுக்கு வந்தது. உடனே அவருக்கு ₹500 அனுப்பி நன்றிக்கடன் செலுத்தினேன். நம்மை யாரும் கவனிக்காத நேரத்திலும் நேர்மையாக இருப்பதுதான் உண்மையான நேர்மை"
- மும்பையை சேர்ந்த `ஹிங்லீஸ்’ நிறுவனத்தின் CEO சுபம் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்
#CEO #Mumbaibased #Hingleys #autofare #thanthitv
@MoPNG_eSeva I have shared. I request you to kindly investigate this matter and take appropriate action against the unauthorized collection of ₹50 by the delivery person. I also request that the amount be refunded to me at the earliest.
@CMOTamilnadu@TVKVijayHQ@MoPNG_eSeva@narendramodi
@CricketCentrl What the hell logic is this? Someone learns by seeing others and not with actual experience(by playing).
There is a reason why its called national team and the best 11 should play. Age, experience, status doesn't matter.
Only actual performance that matters.
மக்கள் இப்படி அறியாமையாய் இருக்கிறது எவ்வளவு வேதனையோ அதைவிட வேதனை அவங்க அறியாமைய இந்த திருட்டு திமுக நாய்ங்க தன்னோட சுயநலத்திற்கு பயன் படுத்துறது பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு 😡😡
✅️அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை
✅️ஊழல் கோப்புகள்⏳
✅️செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம்
✅️கே.என். நேரு தொடர்பான MAWS பணிக்கு-பணம் வழக்கில் DVAC FIR.
பல கோப்புகள் இன்னும் திறக்கப்பட போகிறது.
இது ஆரம்பம் தான்..💯
CM Mass batting 💥🔥