எனக்கு பிடித்த ஆண்மகனின் அம்சங்கள்
நிமிர்ந்த நடை.
ஆகாயத்தை பார்க்கும் மனசு.
நேராக பார்க்கும் கண்கள்.
தன்னை உரசிப்போன தோல்விகளை .
அடிமனதில் வைத்து முன்னேருபாவன் .
எளிதில் வளைந்துக்கொடுகாத குணம்.
ஆழமான காதல்
அன்பிற்கு மட்டும் அடிபணியும் திமிர் .
பழமையை மதிக்கும்
புதுமை விரும்பி.