#Watch | அடுத்த ரேஸ்க்கு தயாரான அஜித்குமார்!
பெல்ஜியம் Circuit De Spa ரேஸில் நேற்று முதல் பாகமாக 6.5 மணி நேரம் ரேஸ் நடைபெற்றது. 2வது பாகமாக இன்றும் 6.5 மணி நேர ரேஸ் நடைபெறவுள்ளது.
#SunNews | #Belgium
First Time in the History of Kerala Boxoffice, A Movie Released on 100 screens in its First week Promoted to 200 screens in its second week.
#GoodBadUgly 🔥🔥🔥
#Watch | திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸில் Good Bad Ugly படத்தின் FDFS காட்சி பிரத்யேகமாக பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள் வருகை தந்து படத்தை கண்டு களித்து வருகின்றனர். படம் முடிந்ததும் இவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#SunNews | #GoodBadUgly | #Ajithkumar𓃵