👉 ஒரு மரம் நடுங்கள்
👉 குடும்ப உறுப்பினரைப் போல பராமரியுங்கள்
👉 நதிக்கரையில் மரம் நடுங்கள்
👉 சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்
இந்த முயற்சி அனைவருடனும் சேர்ந்து மட்டுமே சாத்தியம்.
#GreenCheyyarCleanCheyyar 🌿
#Cheyyar#Vandavasi#Chetpet#Vembakkam
உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள் 🌍
வட இந்தியாவில் அதிக வெப்பம், வறட்சி போன்ற சூழ்நிலைகள் அதிகரித்து வருகின்றன.
நம் செய்யாரை பாதுகாக்கவும், செய்யாறு நதியை காக்கவும்
🌱 #GreenCheyyarCleanCheyyar முயற்சி தொடக்கம்
ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவோம் 🤝
#WorldEnvironmentDay#TamilNadu
Grievance Day Petition (GDP) Meeting will be held tomorrow morning at the Sub-Collector’s Office, Cheyyar.
Residents of #Cheyyar, #Vembakkam, #Chetpet and #Vandavasi are encouraged to attend.
Please do not hesitate. (2/2)
#CitizensFirst#OnGround
On-site inspections were carried out for stone quarry mining applications in Vandavasi and Chetpet.
Ensuring due diligence and responsible decision-making in such matters remains a priority. (1/2)
வந்தவாசி மற்றும் சேத்த்பேட்டை பகுதிகளில் கல் குவாரி விண்ணப்பங்களுக்கு நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொறுப்புடன் முடிவெடுக்க தேவையான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. (1/2)
நாளை காலை செய்யார் துணை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும்.
செய்யார், வேம்பாக்கம், சேத்த்பேட்டை மற்றும் வந்தவாசி மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். (2/2)
வந்தவாசி மற்றும் சேத்த்பேட்டை பகுதிகளில் கல் குவாரி விண்ணப்பங்களுக்கு நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொறுப்புடன் முடிவெடுக்க தேவையான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. (1/2)
Residents are requested to avoid littering and to segregate biodegradable & non-biodegradable waste.
Clean habits make a clean Cheyyar. Don’t we all want our town to look better? (2/2)
#WasteManagement#CleanCheyyar
Kudos to the Municipal Commissioner and sanitation workers of #Tiruvethipuram (#Cheyyar) Municipality for their prompt action in keeping our surroundings clean.
Also appreciate the role of responsible journalism in keeping administration alert and accountable. (1/2)
திருவேத்திபுரம் (செய்யார்) நகராட்சி ஆணையரும், பணியாளர்களும் சுத்தம் செய்வதில் காட்டும் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டுகள்.
நேர்மையான செய்தியாளர்களின் பங்களிப்பும் நிர்வாகத்தை எச்சரிக்கையாக வைத்திருக்க உதவுகிறது. (1/2)
At the same time,
steps are being taken to ensure welfare schemes reach persons with disabilities in an accessible and timely manner.
Eligible beneficiaries are encouraged to approach concerned offices and avail benefits.
Vanakkam,
Farmer Identity Cards (I-Cards) are being implemented to ensure transparency in procurement and to make sure benefits reach genuine farmers. This will help prevent misuse and support farmers effectively.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் எளிதாக கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தகுதியுள்ளவர்கள் தொடர்புடைய அலுவலகங்களை அணுகி பயன்பெறுங்கள்.
வணக்கம்,
விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் திட்டம் மூலம், நலன்கள் உண்மையான விவசாயிகளுக்கு சென்றடையவும், முறைகேடுகள் தவிர்க்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
This morning,
inspected Cheyyar Government Hospital.
Interacted with patients,
reviewed medicine stocks and facilities,
and directed staff to be courteous and helpful at all times.
Service with dignity is non-negotiable.
#Healthcare#Governance#OnGround#TamilNadu
இன்று காலை செய்யார் அரசு மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொண்டேன்.
நோயாளிகளுடன் பேசியும், மருந்து இருப்புகள் மற்றும் வசதிகள் சரிபார்த்தும், பணியாளர்கள் மரியாதையுடன் சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
மக்களுக்கு சேவை செய்வது மிக முக்கியம்.
#மருத்துவம்#நிர்வாகம்
Grateful to my entire team, police personnel, administrative staff, and most importantly—the voters of Cheyyar.
Your participation and cooperation made this exercise truly successful.
Together, we strengthen democracy.
#Gratitude#Cheyyar#BeTheChange
Conducting elections in India is no small task.
It is one of the most complex and large-scale exercises in governance.
From preparation to polling to counting, every step demands precision, dedication and teamwork.
#Elections#Democracy
Often, we participate in elections as citizens,
but - rarely see the immense effort behind the scenes.
Countless officials work day and night, sacrificing comfort and time with their families, to ensure a smooth and fair process.
They deserve our appreciation.
#Respect