நம் தோழர் @rajiv_dmk அந்த சேஷாத்ரிய வச்சி செய்தார்."சேஷாத்ரி எல்லாம் எங்களுக்கு தலைமை ஆசிரியர் ஆக வேண்டாம்.பாடம் எடுக்க வேண்டாம்"அத சொன்ன உடனே அந்த சேஷாத்ரி,ரமனகுமார் முஞ்சி பாக்க���ுமே.கூட @karthickselvaa நடுல நிறைய நோஸ் கட் சேஷாத்ரிக்கு.
Price of Petrol & Diesel (20th Oct, 2021 ) :
Chennai - Rs 103.31 & 99.26
Delhi - Rs 106.19 & 94.92
Mumbai. - Rs 112.11 & 102.89
Kolkata. - Rs 106.77 & 98.03
#FuelPrices
@sumanthraman இப்போது உங்களுக்கு எதுவுமே பிடிக்கவில்லை.
நீங்கள் சொல்வது, செய்வது, பேசுவது எல்லாம் சரி, என்று சொன்னால் உங்களுக்கு பிடிக்கிறது.
எதிராக பேசினால் வாதம் வைத்தால் எரிச்சல்.
பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு பெற்றோர்களுக்கு தண்டனை. சீன அரசு.
இதனை வரவேற்று இருக்கிறார் அய்யா. டாக்டர். ராமதாஸ்.
அப்படி என்றால் உங்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு.
நேற்று புதிய தலைமுறை #நேர்படப்பேசு நிகழ்ச்சியில் ஶ்ரீராம் ஷோத்திரி என்பவன் பேசும் போது இப்போது பல பிரச்சினை இருக்கிறது. இப்போது #Zomato விவாதம் தேவையா? என்று நெறியாளர் அவர்களையும் ஊடகத்தையும் கேள்வி கேட்கிறான்.இதுதான் வலதுசாரிகள் தன்மை.
தமிழ்நாட்டில் மட்டுமே பல மொழிகளில் படித்த எழுத தெரிந்தவர்கள் அதிகம்.
வட இந்திய மக்களுக்கு இந்தி இதை தவிர வேறு மொழி எதுவுமே தெரியாது.
இதை குறையாக சொல்லவில்லை.
சுமந்த் சி.ராமன், ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழகத்தில் வருமானம் பார்த்து கொண்டு தமிழர்கள், தமிழக நலனுக்கு எதிராக மட்டுமே குரல் கொடுத்து வருகின்றனர்.
#Zomato
@SowdhaMani7 மேடம் உங்களுக்கு தைரியம் அதிகம். ஸ்மிருதி இராணி போல ஒரு பெரிய எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பதிவுகளை தொடர்ந்து போடுங்கள். விரைவில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் வரும்
Hindi is official language not national language,ஹிந்தி தெரியாது போடா, Don't ever try to impose Hindi language in means of delivering food to regional people, Respect Every Regional Language @zomato@zomatocare#uninstall_zomato#Reject_Zomato