"இருங்க சார்.. இருங்க.. இருங்க..! அது என்ன நான் பேசினால் மட்ட��ம் இப்படி பிரச்சனை பண்ணிட்டே இருக்கீங்க.. என்ன அர்த்தம் இது..?"
சட்டப்பேரவையில் பேச எழுந்த காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்.. அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளால் அப்செட்..
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #MLA | #PMKMLA | #SpeakerJCDPrabhakar | #EPS | #PolimerNews