சுருண்ட தும்பிக்கையையும், பிரம்மாண்டமான திருமேனியையும் கொண்ட கணபதியே, கோடி சூரிய பிரகாசம் கொண்டவரே! எங்களுடைய அனைத்து காரியங்களும் தடைகள் இன்றி, வெற்றிகரமாக நடைபெற எங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறோம் 🌿🙏
இன்றைய நாள் நம்முடைய முயற்சிகள் அனைத்தும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்!
இது யாருடைய வலையொளி என்று தெரியவில்லை ஆனால் தமிழர்களின் வீரத்தையும் வரலாறுகளையும் சிறு சிறு காணொளிகளாக அருமையாக வடிவமைத்து உள்ளார்கள்.
நம்மவர்கள் பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்🙌🏻🙌🏻
https://t.co/EZIoYTqNlT