தாய்மாமன் திட்டம், அண்ணா சீர் திட்டம் அது தங்கம் கிடையாதாம் 😂😂
முன் அறிவிப்பு : அதை எடுத்துட்டு போயி அடகு கடையில நின்றாதிங்க செருப்பை கழட்டி அடிப்பானுங்க 🤣🤣
மிமிக்ரி பண்ணதுக்கெல்லாம் கைது பண்ணமுடியாது வேற.. கலாய்க்காதீங்கனு தலைமை தற்குறி போயி கெஞ்சினா வேணா சாட்டை செய்கையை நிறுத்த வாய்ப்பிருக்கு.. மனுசன் தினம் அடிச்சு ருசி கண்டுட்டாப்ல..🤣
Stress buster of 2026 🙏