அன்புத்தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம் அன்பின் நெகிழ்வோடு காலத்தைக் கடந்து நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒப்பற்ற ஒர் திரைக்காவியம்.
இன்றும் என் மக்கள் அனுபவித்துக் கொண்டிர��க்கிற அந்த வலியை ஒரு சிறு சிதைவுமின்றி மிக நேர்த்தியான ஒரு படைப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.
அரிதினும் அரிதாக எப்போதாவது தான் இது போன்ற படைப்புகள் தமிழ்த்திரையுலகில் வெளிவருகிறது. அதில் மிக மிக குறிப்பிடத்தக்க ஒரு அரிய படைப்பாக இத்திரைப்படத்தை நான் பார்க்கிறேன்.
இப்படைப்பு மாபெரும் வெற்றியடைந்து, இதற்காக உழைத்த அனைவருக்கும் பெரும்புகழைச் சேர்க்க வேண்டுமென்று எல்லா���் வல்ல ஏக இறைவன் அல்லாவிடம் துவா செய்கிறேன்.
படக்குழுவினருக்கு என் அன்பும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்.
https://t.co/4zfPOgYdvT
#Habeebi
@meerafilmdr @Romeopictures_ @mynameisraahul
@gksbroscompany #NesamEntertainment
@SamCSmusic @MMuthuswami
@esha_actor #Malavikamanoj #DirectorKasthuriRaja #VSMohamedAmeen @SureshChandraa
@AbdulNassarOffl @DoneChannel1
@promoworkstudio @Udaykumar_Mix
@edit_mathi @YugabhaarathiYb
@MashookRahman #karthiknetha #AppunniSajan #AnusreyaRajan #dhanasreesudhakaran #ismathbanu #rekhakumanan #jayashreebinuraj #ganga
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு
இப்போது சிறு , குறு என பிரிப்பது நியாயமா மாண்புமிகு முதல்வரே? @CMOTamilnadu
முழுக்காணொளி :
https://t.co/hyhMAuIS7A
கோவையில் 10 வயது சிறுமி மரணம்!!!
விஜய் போல தத்துவம் இல்லாத நடிகனை ஆட்சியில் அமர வைத்தால் மக்கள் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது!!!
நாட்டை பாதுகாப்பாக காக்க அண்ணன் சீமானை போல காட்டானை தவற விட்ட மக்கள்...
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் அருகே 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள செயல் மிக கொடூரமானது .
குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் நீதி வேண்டியும் சிறுமியின் உறவினர்கள் போராடு வருகின்றனர் .
பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman#NTK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தாயக விடுதலைக்காக போராடிய போராளிகளையும் , தமிழ் பேசும் மக்களையும் வல்லாதிக்க துணை கொண்டு துரோகத்தால் வீழ்த்திய நாள் வெற்றி நாளல்ல இது தமிழினத்தின் கருப்பு நாள் !
இரத்தக் ���றை படிந்த உங்கள் கரங்களை எப்போதும் தமிழினம் மறவாது . உங்கள் குடும்பத்தார் நிச்சயம் ஒருநாள் லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் !
தமிழர்களின் தாகம்
தமிழீழத்தாயகம் .
தமிழ் மொழியை பேசினார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக தமிழராய் பிறந்த குழந்தைகளை கூட மிச்சம் வைக்காது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் மரண ஓலம் இன்றும் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது .
முள்ளிவாய்க்கால் முடிவல்ல எனக் உரக்க கூறி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழீழ கனவு நிற��வேறும் வரை உறுதியாய் நிற்போம் !
#முள்ளிவாய்க்கால்
#மே18
#இனப்படுகொலைநாள்