”சட்டசபை நிகழ்வுகளில் உங்களை ஓட விட்டத்தையும் மக்கள் பார்த்து ரசித்தார்கள்..” - முதல்வர் விஜயின் பேச்சுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் விமர்சனம்
#UdhayanidhiStalin | #DMK | #CMVijay | #TVK
#WATCH | “நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம்”
-காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக தாக்கிய எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#SunNews | #Congress | #DMK
சுமார் ஒரு மணி நேரம் எங்களோடு நேரத்தை ஒதுக்கி பேசினார் பல இடங்களில் நாங்கள் கண் கலங்க எங்களை பார்த்து அவர் கண்கலங்க ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத பாசம் எங்களுக்குள் இருந்தது இந்த கழகத்தை காக்க ஒரு இளைய சமூகம் தோல்விக்கு பின்னும் புறப்படுகிறது என்ற மகிழ்ச்சி அவருக்கு.
விஜய் உண்மையை விரும்புகிறவர்! அவர் உண்மை முகத்தை காட்டலாமே!விக் போட்டு சினிமா முகத்தை காட்டினால் அதன் சினிமா கவர்ச்சியில் ஓட்டு போடுவார்களா? CM uncle உண்மை அனுகுண்டை வட வலிமையானது!யார் இதை விஜய்க்கு புரிய வைப்பது!ஸ்டாலின் டோப்பா வைத்தால் நீங்களும் டோப்பா வைக்கனுமா?மாற்றம் ?
விஜய் அவருக்கு வர வேண்டிய ராஜ்யசபா எம் பி பதவியை காங்கிரஸூக்கு குடுத்து இருக்காரு. காரணம் அவரு கட்சி எம் பி ஆனா நாடாளுமன்றத்துல பி ஜே பி கொண்டு வர்ற மக்கள் விரோத மசோதாவை எல்லாம் “நேரடியா” கடுமையா எதிர்த்து பேசணும். காங்கிரஸ்கிட்ட தள்ளி விட்டா அவங்க பார்த்துக்குவாங்க. எதுக்கு நம்ம நேரடியா பகைச்சிகிட்டு!!
சினிமாலதான் சண்டையெல்லாம்!! ரியல் லைஃப்ல பார்ட்டிக்கு கொஞ்சம் “பேஸ்மெண்ட்” வீக்கு.
என்ன நடந்தாலும் மனசு தளர விட்டுறாதீங்கம்மா விஜய் அண்ணன் முகத்தை நினைச்சு பாருங்க உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அப்படியே மறந்துவிடும் அப்படியே வீட்டுக்கு போனீங்கன்னா விஜய் அண்ணன் நடிச்ச படத்திலிருந்து இரண்டு பாட்டு கேளுங்க ரொம்ப இதமா இருக்கும் அப்புறம் எதுக்கிடைச்சா என்ன எது கிடைகாட்டி என்ன விஜய் அண்ணன் ஆட்சி மட்டும் பண்ணா போதும்.
#புஷ்பா_மாடல்
அது காவிரி கிடையாது கொள்ளிடம் ஆறு. அந்த கிணத்துல இருந்து எடுக்குற தண்ணீர் தான் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம். அதை மூடிட்டா, டெல்டா மட்டுமில்லை திருவண்ணாமலை வரைக்கும் தண்ணிக்கு சீட்டி தான் அடிக்கனும்.
#BREAKING | திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - வரும் 22ம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
தற்போதைய அரசு தீபம் ஏற்றும் என நம்பிக்கை உள்ளதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
#SunNews | #Thiruparankundram | #MadrasHC
கரண்ட் மூணு மணிநேரமா இல்லனா அதுக்கு திமுக தான் காரணமாம்.. ஆட்சிக்கு வந்து ஒரு மாசம் ஆக போகுது @CMOTamilnadu .. ஆனா உங்க கட்சியனருக்கே நம்பிக்கை கொடுக்கு முடியாத ஒரு கேவலமான ஒரு நிர்வாகம் .. பள்ளிகள் திறக்க கூடாதுனு போராட்டம் பண்ண போறாங்களாம் தவெக பொறுக்கிகள் ..
அவர் சொல்லுவதை போல கான்செப்ட் உருவாக்குவது யார் ?
@DMKITwing
அரசு பள்ளியில் கட்சி துண்டு போட்டுக்கொண்டு மாணவர்களிடம் பிரச்சாரம் செய்ய இவர்கள் யார்? அரசு பதவியில் இல்லாத தவெக தொண்டர்கள் எந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யலாம்?
அரசு பள்ளியில் பிரச்சாரம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்துள்ளதா?
#TVKFails