Hi @Siva_Kartikeyan Anna ❤️
Today is my Birthday. Everytym I'm trying to get your blessings but unfortunately I couldn't get. I Wish that My Birthday Will be Complete with your blessings. Hopefully I'll be waiting Anna Pls Bless me🙇♀️🙏 ❤️Love uu alot❤️
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிப் பழங்கள் வழங்கப்பட்டது 👍
நாள்: 4 [04/07/2026]
#SKFC#SKNI
I understand and respect fans feelings! Now SK has to focus on his fanside from #Seyon onwards - Regarding next Film - we may have b2b 2x Films announcement by August - so wait another month patiencly...#SK27#SK28
தென்சென்னை மேற்கு மற்றும் தெற்கு மாவட்டம், சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 2 [02/07/2026]
#SKFC#SKNI
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மேடவாக்கம் பகுதி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 1 [01/07/2026]
#SKFC#SKNI
மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்
TamilCinema | Kollywood | RIPBhagyaraj
#Newstamil24x7#KBhagyaraj#Sivakarthikeyan