கடந்த ஆட்சியா? இந்த ஆட்சியா? லாவணி பேச விரும்பல நீங்க என்ன நடவடிக்கை எடுக்குறீங்க? அதுக்கு பதில் சொல்லுங்க!
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. பரந்தாமன் அவர்கள்
#TVKFails
நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை இப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா?
- கழக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. பரந்தாமன் அவர்கள்.
International Drug Mafia!
த.வெ.க நிர்வாகி பூபாலன், த.வெ.க அரசு பதவியேற்ற பின்னர் பல நூறு கோடி மதிப்பிலான 'International Drug Mafia'-வாக உருவெடுத்ததன் பின்னணி என்ன?
137 கிலோ 'மெத்' போ*ப்பொருளைக் கொள்முதல் செய்யப் பூபாலனுக்குக் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த அந்த 'Financier' யார்? எங்கிருந்து இந்த சரக்கு உள்ளே வந்தது? பூபாலனோடு தொடர்பில் இருந்த அந்த மேலிடம் யார் யார்?
கடந்த 5 மாதங்களில் இதுபோன்று எத்தனை முறை கடத்தல் நடந்துள்ளது? போ* மாஃபியாக்களுக்கும், த.வெ.க கட்சிக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதா?
- தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
#DMKITWing #DrugMafia #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal