தமிழா இது உன்னுடைய புத்தாண்டு
சோகங்கள்,துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும்
புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேர���்டும்
உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்