#மண்ணின்மைந்தன்விஜய்
என்னை மாதிரி #Bigil
சாங் லீக் ஆனாலும் எவன்கிட்டேயும் போய் DM , TL ல கேட்காம..
Official ஆ வந்தா மட்டும் தான் கேட்க்கனும் இருக்��வங்க மட்டும் ஆர்டி 🔄 பண்ணுங்க..
#கணெக்கெடுப்பு 🔥🔥😎
ஒட்டுமொத்த தெலுங்கு கன்னடா நடிகர்களோட பேன்ஸ் நமக்கு ஆதரவா TAG போடுறாங்க 😍🔥
நடிகர் என்றதை எல்லாம் தாண்டி நல்ல மனிதனுக்கு கிடைக்கும் ஆதரவா பாக்குறேன்..!! ❤️
என் ஆயுளையும் சேர்த்து ��ீ வாழ் தலைவா @actorvijay
#LongLiveVIJAY
விஜய் பார்க்காத துரோகமும் இல்ல...
விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் ���தை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவவேண் என்ன நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay :)) #LongLiveVIJAY 😇