உணர்வு என்பதை நினைத்தவரெல்லாம்
உருவாக்கிட முடியாது
கம்பீரமான குரல் மூலமே
எட்டி நின்றவனிடமும் உணர்வை ஊட்டியவர்
பதிலுக்கு பதில் என பேசியவர் தானே தவிர,
யாரையும் பகைக்க வேண்டும்
என பேசியவர் இல்லை!
எங்கள் குரு
எங்கள் காவலன்
எங்கள் தலைவன்
#Kshatriya_MaaveeranGuru
உலகமே உன்னை
சாதிய தலைவன் என்றது!
ஒரு சமுதாயம் மட்டும்
உன்னை சரித்திர தலைவன் என்றது!
அந்த சமுதாயத்தை உன்
இறுதி மூச்சு உள்ளவரை சுமந்தாய்!
சரித்திரம் படைத்த
எங்கள் சமூக காவலனே..!
வரலாறு பேசும்படி வாழ்ந்து
மறைந்த எங்கள் மாவீரனே!
#Kshatriya_MaaveeranGuru
கலிங்கத்து பரணியில் படித்த வீரனை
கண்முன்னே கண்டது
காடுவெட்டியில் தான்!
காட்டாற்று வெள்ளத்தை
அணை கட்டி அடைத்தான்
கரிகால சோழன்!
கட்டுப்பாடின்றி இருந்த ஒரு பேரினத்தை
கட்டுக்குள் கொண்டு வந்து அடைத்தார்
எங்கள் காடுவெட்டி சோழன்!
#Kshatriya_MaaveeranGuru
அடுக்கு மொழி வசனம் பேசி அடுத்தவன்
குடியை கெடுத்தது கிடையாது
ஊர் முழுக்க கூட்ட���் கூட்டி
ஊரை கொள்ளை அடித்தது கிடையாது
இனத்தை முன்னேற்ற வேண்டும் என்று
முடிந்தவரை போராடினாரே தவிர,
அரசியலில் இலக்க எண் கணக்கில்
சம்பாதிக்க ஆசைபட்டது கிடையாது.
#Kshatriya_MaaveeranGuru
��டலை மண்ணுக்கும்!
உயிரை இனத்திற்க்கும்!
தன் வாழ்க்கையை வரலாற்றுக்கும்!
தந்துசென்ற எங்கள் மாவீரனே!
உம் ஆசிகள் எங்களை எந்நாளும் வாழ்த்தும்!
தலைமுறை தலைமுறைகள் கடந்தும் உன் பெயர் பேசும்!
🔥 மாவீரன் ஜெ.குரு🔥
#Kshatriya_MaaveeranGuru
சிம்மக்குரல் தரித்த
சிந்தனை சிற்பியும் நீயே!
ஒற்றை விரல் அசைவில்
இலட்சம் பேரை கட்டிப்போடும்
கம்பீரமும் நீயே!
விசுவாசம் என்ற சொல்லுக்கு
மறுபெயராய் வாழ்ந்து சென்ற
எங்கள் இனத்தின்
மன்னனும் நீயே!
#Kshatriya_MaaveeranGuru
வழக்குகளையே வாழ்க்கையாக்கி
வாழ்ந்து மறைந்த எங்களின் வரலாறே
இன்று உன் பெயரை தான், இந்த சமுதாயமே
அடையாளமாய் கொண்டு நிற்கிறது.
"பணம், பதவி, பொருள்" என
எதற்கும் ஆசைப்படாமல்,
தான் சார்ந்த இனத்தை மட்டுமே
நேசித்த ஒரே தலைவன்.
#Kshatriya_MaaveeranGuru
யாருடா அது கூட்டத்தில சத்தம் போடுறது... ஒழுங்கா இருக்கமாட்டிங்களா....?
இறங்கி வந்தேன் கட்டிவச்சி தோல உறிச்சிடுவேன்...
அன்பு கலந்த அந்த மிரட்டல் ...
சிரித்து கொண்டே பொட்டி பாம்பாக அடங்கும் அந்த சிங்ககூட்டம் ....
#Kshatriya_MaaveeranGuru