Captain won the election even though he entered politics when both giants were there. He had popularity among people for his stardom and the public services he did throughout his career. Which is still missing in ஆண்டவர்
உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.
இந்த promova பார்த்த பிறகு தான் theatrela பார்க்கோணும் எண்ட எண்ணமே வந்திச்சு. But ticketum இல்லை, வீட்டயும் விடமாட்டாங்க... Please release the Master in Amazon Prime quickly. 😎 #MasterPongal