சரியான அடி!
"இஸ்லாத்திலிருந்து ஏதேனும் 5 பெயர்களைச் சொல்லுங்கள்...
அல்லது கிறிஸ்தவத்திலிருந்து ஏதேனும் 5 பெயர்களைச் சொல்லுங்கள்..."
அவர் ஒரு நொடி கூடத் தயங்கவில்லை!
🤯👇
தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு @CMOTamilnadu ஒரு வேண்டுகோள்:
அரசுப் பேருந்துகளுக்கு மஞ்சள் வண்ணம் அடிக்க ஐடியா யார் கொடுத்தது என்று தெரியவில்லை. முதன் முதலில் ஆட்சிக்கு வந்திருப்பதால் கண்ணில் படுவதை எல்லாம் மஞ்சளாக மாற்றுவது ‘மாற்றத்தின்’ ஒரு வகை என்று ஆளுங்கட்சியினர் நினைத்திருக்கலாம். ஆனால் பேருந்துகளுக்கு வேண்டாம்.
பள்ளி, கல்லூரி பேருந்துகளுக்கும் அரசுப் பேருந்துகளுக்கும் ஒரே வண்ணம் பூசுவது பல சிக்கல்களை உருவாக்கும் என்பதை அதிகாரிகள் கூட சுட்டிக் காட்ட வில்லையா?
மாநிலக் கொடியாக மஞ்சள் சிவப்புக் கொடியை வைத்திருக்கும் கர்நாடகா கூட பேருந்துகளுக்கு மஞ்சள் வண்ணம் பூசுவதில்லை. இது போன்ற தேவையற்ற மஞ்சள் பூசும் கிறுக்குத்தனங்களை நிறுத்திவிட்டு அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நிர்வாகத்தில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள். விலைவாசி விண்ணை முட்டுகிறது.
#TamilNadu_deserves_better
I strongly condemn the actions of HR&CE Minister Ramesh @RameshOffcl and Minister Aadhav Arjuna @AadhavArjuna in facilitating the entry of a non-Hindu aide wearing a skull cap into the Arunachaleswarar Temple premises in Tiruvannamalai on 17 October 2026.
This is a clear violation of the Madras High Court’s January 2024 order, which prohibits non-Hindus from proceeding beyond the Kodimaram without a recorded undertaking of faith in the deity and adherence to Hindu customs. It also disregarded the temple’s established dress code and sanctity. Temples under the HR&CE department are places of Hindu worship, not venues for political or official disregard of agama, court directions, and devotee sentiments.
The intervention by the HR&CE Minister to suppress objections from devotees further shows an unwillingness to uphold the very rules the department is meant to enforce. Such conduct undermines the legal and traditional framework protecting Hindu temples and sets a dangerous precedent. I demand that both ministers issue an immediate public apology, ensure strict compliance with the High Court order at all HR&CE temples, and take steps so that similar violations do not recur. The sanctity of places of worship must be respected without exception.
Narayanan Thirupathy,
Chief Spokesperson,
BJP,Tamil Nadu.
உச்சநீதிமன்றத்தை நோக்கிய பேரணியின் போது, தனது பாதைக்கு இடைஞ்சலாக இருந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் சட்டையைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வீடியோ வைரல். தன்னைவிட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவரான ஒருவரை இப்படியா சட்டையைப் பிடித்து இழுத்து தள்ளிவிடுவது என நெட்டிசன்கள் கேள்வி.
#Delhi #Congress #RahulGandhi #DKShivakumar #SupremeCourt #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
Dear Government of India @PMOIndia ,
Here is a list of American brands you should boycott:
• Apple
• Google
• Microsoft
• Amazon
• Intel
• Dell
• HP
• Adobe
• Meta
• 𝕏 (Twitter)
• Netflix
• Coca-Cola
• PepsiCo
• McDonald’s
• Starbucks
• KFC
• Pizza Hut
• Domino’s Pizza
• Subway
• Burger King
• Kellogg’s
• Mondelez
• Nike
• Levi’s
• Forever 21
• Fossil
• Tommy Hilfiger
• Calvin Klein
• Ford
• General Motors
• Colgate
If you have the guts do it. If not, stop talking and start investing in research and innovation to build Indian alternatives.
A nation that depends on foreign technology cannot become a global technology superpower by 2047.
If Dhruv Rathee receives the same treatment as Umar Khalid, I’m ready to vote for BJP forever. I don’t care about anything else.
He insulted my Lord Shri Ram Ji. Seeing him in jail forever would be enough for me.
@BJP4India, don’t go soft on him.
Repeating again
Don’t be fooled. This is not a protest against Gyanesh Kumar. This is not a protest against PM Modi.This is a protest against Hindu festivals and Indian economy.
CJP has called Jantar Mantar on 10 October. Congress is already on the streets.
Navratri begins on 11 October, followed By Dussehra , Diwali and other festivals..
Delhi and Mumbai drive India’s festive economy. Garba, pandals, shopping, travel, small traders, decor, food — the year’s biggest business window opens now.
They know the calendar. Pitru Paksha ends on the 10th. Maa arrives on the 11th. And they still pick the capital and the financial capital to jam the streets.
SIR is the banner. The timing is the message. Festival season, Hindu calendar, trader economy — all collateral.
Today @SauravDassss openly said their motive is to disrupt India…
Vote chori ka sirf naara hai asal mein to desh par vaar hai..
இந்த முறை நாடெங்கும் உள்ள Nationalists.. sangis..பலர் ஜந்தர்
மந்தர்ல் ஒன்னு சேர போறாங்க போல...🥺🙄
கதையில் அதிரடி திருப்பம்..
10th October gonna be a tough day..
Jantar mantar போக முடியாதவர்கள் Nationwide உள்ள தேசிய வாதிகளுக்காக கோயிலுக்கு போய் வேண்டிகொள்வோம்..
இந்தியாவின் அமைதிக்காக அன்று வேண்டி கொள்வோம் பா🥺🙏🙏