#BiggBossTamil3
வர வர இவங்க பண்றத பாக்கும்போது எனக்கே கொஞ்சம் கடுப்பாகுது.. 😡
எவ்ளோ சொன்னாலும் புரிஞ்சிக்காம பண்றாங்களே...🤔
#losliya பாத்தா இப்போ புடிக்கவே இல்ல..😈
#வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுது 🙈🙊🙉..
மக்கள் #support பண்றாங்கனு இப்டி பண்றாங்களே🙄
#BiggBossTamil3
எல்லாரும் #kavinuku அனுதாப #vote சொல்றிங்களே.. அவன் இது வரைக்கும் தன் குடும்பத்த பத்தியும், தன் கஷ்டத்தபத்தியும் சொல்லவில்லை..
#kavin வந்த நாள் முதல் இந்த நாள் வரை #nominate ஆகி #save ஆகுறா அப்பவே தெரிய வேணாம்... 😎🔥🔥🔥