அறம்சார்ந்த மானமும் வீரமும் உள்ள தமிழர்கள் எந்த தொழிலிளும் எந்த பதவியிலும் பேராசையோடு முறைகேடு செய்ததேயில்லை இது நடந்த வரலாறு!
மக்களையும் அரசையும் ஏமாற்றி கொள்ளையடிப்பவர் மனிதனேயில்லை! இனி அவர்தலைமுறைக்கே நிம்மதியில்லை எழுதப்போகும் வரலாறு!
#அறம்#GoodTamils#TNgovt#Ed#itraid
அருமை பூமித்தாயிடமிருந்து உழவர்கள் வழியாக உருவாகும் அனைத்து உணவுப்பொருள் காய்கனிகள் அனைத்தையும் உண்ணலாம் உடலுக்கு நன்மை!
கூட்டினைவு நிறுவன முதலாளிகளால் உருவாகும் மதுபானம்,குளிர்பானமே உடலுக்குத்தீமை!
நன்மையைத் தேடுவோம்!தீமையைத் தீயிடுவோம்!
#தர்பூசணி_நல்லது#WatermelonIsSafe
ஆங்கிலேயர்களை எதிர்க்க நமக்கு கல்வியே பேராயுதம்! எவ்விடத்தில் வந்து கைரேகை வை என்றார்களோ! அவ்விடத்திலேயே நமது மக்களை கல்விகற்கவைத்த பெருந்தகை! கல்விவள்ளல் நமது தாத்தா உறங்காப்புலி பா.க.மூக்கையா அவர்களின் புகழைப் போற்றுவோம்!🔥💪
நாம்தமிழர் 🐯❤💛
#மூக்கையா#HbdMookiah
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - பாவேந்தர் பாரதிதாசன்
தமிழர்களின் தரமான நாட்டின் பெயர் தமிழீழம்! இன்றிலிருந்து எங்கள் வீட்டின் அன்புச் செல்லம் அண்ணன் மகள் பெயர் தமிழீழம்!
தமிழ் எழுக வெல்க🔥💪
@NaamTamilarOrg@Seeman4TN@PackiaSe