உ.பி.ல் காஸியாபாத் எனும் நகரில் சைக்கிளில் மூட்டையை எடுத்துச் சென்ற முஸ்லிம் சிறுவர்களை, மாட்டிறச்சி எடுத்துச் செல்கிறார்கள் என்றும் அதை ஹிந்தான் ஆற்றில் வீசப்போகிறார்கள் எனக் கூறி, காவல்துறையினரிடம் அவர்களை கைது செய்யும் படி கட்டாயப்படுத்தும் பாஜக மேயர் சுனிதா தயால்!
அப்பாவி சிறுவர்களை சுற்றி நின்று கொண்டு, ஏதோ குற்றவாளிகளை போல வீடியோ எடுத்துள்ளது அக்கூட்டம். அப்பாவி சிறுவர்களை கொடுமைப்படுத்திய மேயர் மீது சட்ட நடவடிக்கை பாய வேண்டும்.
https://t.co/Ak1LnSpxOl
ம.பி.ல் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றவரை, VHP மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஆஷிஷ் தாகூர், ஆகாஷ் தாகூர் தலைமையிலான தீவிரவாத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு மற்றும் காவல்துறையின் அனுமதியுடனே இது போன்ற கொடுஞ்செயல்கள் நடப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
https://t.co/4ED5uAM9qb
போதுமான அளவிற்கு நேரம் கொடுக்காமல், சரியான செயல் திட்டம் இல்லாமல் அவசரகதியில் மேற்கு வங்கத்தில் SIR ஐ அமல்படுத்தி, CEC மூலம் 91 இலட்சம் மக்களின் வாக்குரிமையை பறித்து ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது அவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்க மாட்டோம் எனக் கூறுவது அதிகார விதிமீறல்..(1/3)
5 மாநில தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் வெளிவந்த நிலையில், அதிகமான Road Showக்கள், விமான பயணங்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திவிட்டு, இப்போது மக்களிடம் வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள், பயணங்களை குறையுங்கள், தங்கம் வாங்காதீர்கள் என மோடி கூறுவது ஏமாற்று வேலை!... (1/2)
மணிப்பூரில் ஏப்ரல் 7, 2026 நடந்த குண்டுவீச்சில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களது தாய் காயமடைந்த சம்பவம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியதை அடுத்து மக்களின் கொந்தளிப்பான போராட்டம் வெடித்துள்ளது.
பாதிப்புகள் வெளி உலகிற்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, செய்திகள் வெளியே கசியாத வண்ணம் அரசு நிர்வாகம் வேலை செய்கிறது.
பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் மணிப்பூரின் நிலை மோசம் அடைந்துள்ளது.
https://t.co/ZRKldWHAvV
ஜம்மு காஷ்மீரில் ஜூலை 1997 ஆண்டு கூர்கா ரெஜிமெண்ட் படையால் பிடித்து செல்லப்பட்ட அப்துல் வாஹித் வானி என்ற இஸ்லாமியரை சிறையில் வைத்தே இராணுவ அதிகாரி மேஜர் V.P.யாதவ் கொலை செய்துள்ளார்.
கொல்லப்பட்டவரின் எந்த தடையங்களும் கிடைக்காத நிலையில் சட்டரீதியான அன��மானத்தின் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் வானி கொல்லப்பட்டுள்ளார் என
ஸ்ரீநகர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
1989 முதல் இன்று வரை J&Kல் சுமா��் 8000-10000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். தங்களின் கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமலேயே 1500-2500 பெண்கள் அரை விதவைகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் நீதி கிடைக்குமா?
https://t.co/WHmdY6ywtY
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானிலுள்ள
பள்ளியில் 40 க்கும் மேற்பட்ட மாணவ��கள் கொல்லப்பட்டுள்ளனர்!
ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில் குண்டுகளை பொழிந்து, இரத்த வெறி பிடித்த இஸ்ரேலிய இராணுவம் அப்பாவி மக்களின் உயிர்களை கொல்கிறது.
இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சர்வதேச போர்க் குற்றவாளியான நெதன்யாகுவை உடனடியாக சர்வதேச நாடுகள் இணைந்து நீதி கூண்டில் நிறுத்த வேண்டும்.
https://t.co/Rc7QsZx7If
பிழைப்புக்காக சட்டிஸ்கரிலிருந்து கேரளாவிற்கு வந்த ராம் நாராயன் என்ற தலித் இளைஞரை திருடன் என்றும் பங்களாதேஷை சேர்ந்தவர் என்றும் வெறுப்பை பரப்பி அடித்தே கொன்றுள்ளது பாஜக - RSS கும்பல்.
கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சிகளும் இதை எதிர்த்துள்ளன. 5 பாஜக - RSS குண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம் நாராயனின் உடம்பில் காயம் இல்லாத இடமே இல்லை என பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறியுள்ளார்!
ராம் நாராயனை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு ₹10 இலட்சம் இழப்பீட்டை கேரளா அரசு அ��ிவித்துள்ளது. இதில் ஈடுபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
https://t.co/gEAMiSml4w
நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜகவில் 387 எம்.பி., எம்எல்ஏக்கள் வாரிசு உறுப்பினர்கள் : ஆய்வறிக்கை வெளியீடு
இதற்குப் பெயர்தான் ஊரை அடித்து உலையில் போடுவதோ?
https://t.co/1xW8Gjfqr6
Adani Defence நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ஏவுகளை பாகங்களை இறக்குமதி செய்ததில் ₹770 மில்லியன் வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய வருவாய் இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
செப்டம்பர் 2025க்கு முன்புள்ள இந்திய அரசு சட்டத்தின் படி, குறுகிய தூர ஏவுகனை பாகங்களுக்கு வரி விதிப்பும் நீண்ட தூர ஏவுகனை பொருட்களுக்கு வரி விலக்க���ம் இருந்தது. அதை பயன்படுத்தி, தான் இறக்குமதி செய்தது நீண்ட தூர ஏவுகனை பொருட்கள் என பொய்யாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பை செய்துள்ளனர்.
இந்த விசாரணை எந்த பாரபட்சமும் இன்றி நடத்தப்பட வேண்டும்.
https://t.co/yJI3Gmt6EN
வக்ஃப் சொ��்துக்களின் வாயிலாக பல்வேறு இஸ்லாமிய மத வழிபாட்டு பணிகள், மக்கள் நல சேவைகள் நடைபெறும் போது, அவற்றை முடக்க RSSன் ஊதுகுழலாக வக்ஃபில் புதிய நபர்களாக நியமிக்கப்படுபவர்கள் உள்வேலைகளில் ஈடுபடலாம். இதனால், நற்பணிகள் முடங்கும் சூழல் ஏற்படும்.
#UnitedAgainstWaqfBill
A MP Waqf Board member claims govt offices, including the police HQ, are built on waqf land. Bhopal once had nearly 140 graveyards—now, over 100 have vanished.
#UnitedAgainstWaqfBill
It is evident that non-Muslims who are going to be inducted into Waqf Board management will be puppets of the RSS when no laws have been enacted for the welfare of the Muslim community so far under the BJP regime.
#UnitedAgainstWaqfBill