எ வ வேலு, அவர் மகன், MP அண்ணாதுரை குடும்பத்தின் APU Constructions மற்றும் மற்றவர்கள் மீதான மண் திருட்டு ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்து இன்று பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதாக தகவல்!
M.A. Yasmin, Assistant Commissioner of Police, Koyambedu Range, Greater Chennai Police transferred without posting, put on VR
Chennai Police Commissioner told to relieve the ACP “today itself i.e. on 24.09.2026”
Inspector-General of Police R. Sudhakar, a 2003-batch IPS officer of #TamilNadu cadre, has been posted as Deputy Director-General, Narcotics Control Bureau, Southern Region, #Chennai@ncbchennai@narcoticsbureau
அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் குடமுழுக்குத் திருநாளில், மதுரையை தன் பேரருளால் ஆளும் அங்கையற்கண்ணியை போற்றி வணங்கி,
அனைத்து பக்தர்களுக்கும்,
மதுரை மண்ணில் இருந்து என்னுடைய வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னை மீனாட்சி அம்மனின் திருவருளால் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும், அமைதியும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.
#MaduraiMeenakshi
@AIADMKOfficial
இன்று அறப்போர் இயக்கம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் மீது கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த முதற்கட்ட நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அறப்போர் தொடரும்!
இந்த முறைகேடு குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்
https://t.co/s4jzqIsg9L
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு காலியான அதே தொகுதியில் மாற்று கட்சியில் இணைந்து மீண்டும் போட்டியிடுவதா?
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது கேலிக் கூத்தானது.
இது வாக்களித்த வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்.
ஒரு கட்சியில் வென்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய வழிமுறைகளை வகுக்க ஆய்வு செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் பளார்! பளார்!
#மதுராந்தகம் #தாராபுரம் #குதிரைபேரம் #MLA_திருட்டு #இடைத்தேர்தல் #அதிமுக #தவெக
நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் 19.05.2026 அன்று விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில், 9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கடலுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர்.ராஜசேகர் கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டார். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு "தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்" வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
கடலூர் தெற்கு மாவட்டம் நெய்வேலியில் மாவட்ட கழகச் செயலாளர் திரு.சொரத்தூர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நேற்று நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
@AIADMKOfficial#HBDAnna118#பேரறிஞர்அண்ணா#Anna#aiadmk #எடப்பாடியார்