நடைபெற இருக்கின்ற #மதுராந்தகம் , #தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணிக்கு #தமிழ்மாநிலகாங்கிரஸ் ஆதரவு.
60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய #தவெக அரசு விளங்குகிறது.
மறுபடி திமுக அதிமுனு போனிங்கனா வீரமணி மாதிரி இன்னும் பல விவகாரங்கள நாம பாக்காமலே போய்டுவோம்.. ஆக தவெக தனி மெஜாரிட்டில இருந்தாதான் தைரியமா பல முடிவுகள் எடுக்கலாம்..
இந்த இடைதேர்தல் தவெக நலன் சார்ந்தது இல்ல தமிழக நலன் சார்ந்தது...
@AlimAlbuhari நாங்க பேசலனா இந்த வழக்க யாரும் சீண்டி கூட இருக்க மாட்டாங்க
அடிச்ச அடில தான்
முதல்வரே இந்த கேஸ நேரடியா கண்காணிக்கிறார்
எந்த நாயும் தப்பிக்க முடியாது
மணி கொடுத்தால் எந்த மணியையும் காப்பாற்றும் அறிவாலய அறங்காவலரான
மு.க.ஸ்டாலின், பாலியல்
பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் , வழக்கை புதைகுழியில் தள்ளியது ஏன்?
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
இவ்வழக்கில் சாட்சியத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் தெளிவில்லை என்று முடிவெடுத்த அப்போதய சட்ட அமைச்சர் ரகுபதி, யாருடைய அழுத்தத்தால் இந்த வழக்கின் விசாரணை நீர்த்துப்போக துணை போனார், காரணம் என்ன ?
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
பாலியல் பாதகன், கிரானைட் கிராதகன் வீரமணி மீதான பாலியல் புகார்களை, திருட்டு மாடல் ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்
உள்நோக்கத்துடன் கைவிட்டிருக்கலாம், ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சி வழங்கும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் , எந்த குற்றவாளிகளையும் விடமாட்டார். அவரது நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு நேர்மையாக நடைபெறுகிறது. யாரும் தப்பிக்க முடியாது.
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
பிரமுகர் போர்வையில் அலையும் இழிந்தோரின் செயல் எதுவரைக்கும் செல்லும் என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு காட்டியிருக்கிறது. பண பலத்துக்கு அஞ்சாமல் இதை வெளிக்கொண்டுவந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது அறத்தின் கரங்கள் இரக்கமின்றி நீளவேண்டும்.
இனியொரு சம்பவம் இதுபோல் நடக்கலாகாது.
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
@TVKHQITWingOffl
#JustNow || பாலியல் வன்கொடுமை - ஜெம் வீரமணிக்கு எதிராக 10 சிறுமிகள் வாக்குமூலம்
AI தொழில்நுட்ப உதவியுடன் சிறுமிகளை அடையாளம் கண்ட போலீசார்...
#GemVeeramani | #Police | #PolimerNews
"2024 நவம்பரில் ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்" தமிழ்நாடு காங்., கமிட்டியின் SC பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்
#GemVeeramani | #TNPolice
ஆனா ஒன்னு நீ @TVKVijayHQ மட்டும் அரசியல் வரலனா ரஜினி ஃபேன்ஸ் மாதிரி மெச்சூரிட்டி இல்லாம Box office சண்ட போட்டுட்டு இருந்திருப்போம்...
நல்லாருடே @CMOTamilnadu
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா?
2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா?
உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா?
வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்?
வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்?