கல்லூரியில் படிக்கும் போது சீதாபதி என்று ஒரு ஹாஸ்டல் மேட் இருந்தான். எப்பொழுது பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பான். அவனை நாங்கள் "சிரிச்ச சீதாபதி" என்றுதான் அழைப்போம். அமைச்ச கீர்த்தனாவை பார்க்கும் போது எனக்கு அவன் ஞாபகம் வருகிறது
@zomatocare என்னுடைய மகள் zomatoவில் ஆர்டர் செய்தாள். சேலம் ஜங்கிள் ரெஸ்டாரண்டில் இருந்து ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டது. ஆனால் இன்வாய்ஸ் டவுன்லோட் செய்ய இயலவில்லை. இன்வாய்ஸ் டவுன்லோட் செய்வதற்கு ஒரு பட்டன் இருக்கிறது. அழுத்தினால் டவுன்லோடிங் என்று காமிக்கிறதே தவிர டவுன்லோட் ஆகல
@narayanantbjp@TiruvallurCollr என்னடா எலி அம்மனத்தோட ஓடுதுன்னு பார்த்தேன்... இந்த கலெக்டர் பப்ளிசிட்டி விரும்பியதான் இருக்கிறார். அப்படி இருக்க வைக்கிறதே நீங்க தான் போல இருக்குது. ஆட்டுக்குட்டி அண்ணாமலை மாதிரி இவரையும் அரசியலில் எடுத்துவிட பிளான் போடுறியா நாராயணா?
@amazonIN
I bought acer tv (Order403-6132532-1114711) Delivered 11-10-2025. defective screen noticed. Defect communicated. they initiated repair service by Order 408-9393318-1381107 on 14-10-25. I received a mail notifying the problem has been resolved an But no one attended.
@narayanantbjp Mrs. பண்டாரநாயகா என்பதற்கு எம்.ஆர்.எஸ். பண்டாரநாயகா தான் அர்த்தம் என்று ஒரு என்ட்டயர் பொலிடிகல் சயின்ஸ் மகான் கண்டுபிடிச்ச பின்னாடி தான் நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு...
Dear @LGIndia
I ordered a double door fridge through Amazon and the same was delivered on 30-04-2024. No technician has visited for installation so far. I requested for installation through your customer service. RNP no 240430079919. I daily contacting your customer service