தவெக ஆட்சி தலித்துகளுக்கு எதிரான ஆட்சி, பெண்களுக்கு எதிரான ஆட்சி என்று இப்போது சிலர் கண்டிப்பார்களா ? பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டும்… எதற்கும் வாய் திறக்காத சி எம் இந்த கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
வெட்கக்கேடு! இது காங்கிரஸ் கட்சியின் பிர்ச்சனை என்று நகைக்கும் கட்சியினர் யாராக இருப்பினும், தமது கட்சியின் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நேர்மையாக இருக்கும்.
மாணவர் குறித்த சுற்றறிக்கை குறித்த காங்கிரஸ் கட்சியின் உயர்கல்வித் துறை அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதல்ல. பிழைதிருத்தம் செய்வதைப் போல அறிக்கை மாற்றம் செய்யப்பட்டது என்கிறார். '..இடதுசாரி மாணவர் அமைப்புகள் மீதான கண்காணிப்பு..' என்பது ஏதோ மேலோட்டமான தவறு நடந்துவிட்டதாக அவர் தெரிவித்திருப்பது 'குற்றத்தை மூடி மறைப்பதாகும்'.
இவ்வாறான அடிப்படை உரிமை குறித்து அறிவற்ற அதிகாரிகளை வைத்து கல்வி இயக்ககம் செயல்படுகிறதெனில், அந்த அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அதிகாரிகள் மட்டுமல்ல, அமைச்சரும் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பிற்குள்ளாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த உத்தமர் அவர்.
கல்வித்துறையின் உயர் அதிகாரி பீகார் மாநிலத்தை சார்ந்தவர். வழக்கம் போல சங்கித்தனமான அதிகாரியாக அவர் செயல்பட்டிருக்கிறார். மாணவர்களிடத்தில் சாதிய-மதவாத அமைப்புகள் குறித்தெல்லாம் தகவலை திரட்ட விரும்பாத கல்விச் செயலாளர், இடதுசாரி அமைப்புகள் குறித்து மட்டுமே கவனிப்பாரென்றால், அவரது கயமையையும், சங்கித்தனத்தையும் சகித்துக்கொண்டா செல்ல வேண்டும் நாம்?
இடதுசாரி கட்சிகள் மிகத்தீவிரமாக எதிர்ப்பை பதிவு செய்தாக வேண்டும். இந்த அமைச்சரும், கல்விச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட வேண்டும். அறிக்கை திரும்பப்பெற்றுவிட்டாலும், இந்த மனநிலை அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறதென்பது அம்பலமாகி இருக்கிறது. அறிக்கை திரும்பப் பெறுதல் என்பது சம்பிரதாயமானது. இதனால் பயன் விளையப்போவதில்லை.
கல்வி, மாணவர் குறித்த எவ்வித அடிப்படை அறிவுமற்ற கும்பல் இந்தத்துறையை நடத்திக்கொண்டிருக்கிறது. இவர்கள் சமூகவிரோதிகள். மாணவர் எதிர்காலத்தை நாசம் செய்யவே இவர்கள் பயன்படுவார்கள்.
சட்டமன்றத்தில் கல்வி அமைச்சரை இடைமறித்திருக்க வேண்டும். ஆனால் மிகமென்மையாகவே எதிர்ப்பை இடதுசாரிகள் பதிவு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிற சனநாயக கட்சி உறுப்பினர்களும் இதுகுறித்து அமைதி காப்பது முறையல்ல. மாணவர்களின் அரசியல் உரிமை குறித்து அதிகாரிகள் , ஆட்சியாளர்கள் தலையிட எவ்வித அதிகாரமோ, யோக்கியதையோ கிடையாது எனும் செய்தி உயர்மட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டவேண்டும். மக்கள் விரோதிகளாக மாறிப்போய் ,ஊழலில் திளைக்கும் இந்த அதிகாரிகள் மீதான மக்கள் விசாரணை அதிகரித்தாக வேண்டும். இந்த அதிகாரிகளை கையாளும் திறமையோ, நேர்மையோ ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இருந்ததில்லை எனும் நிலையில் Public Accountability நம்மிடம் இருந்து எழவேண்டும்.
நாயக பிம்பம் மட்டும் போதும் என்னும் Apolitical கூட்டம் அல்ல communist மாணவர் அமைப்பினர்! Aisf, SFI உள்ளிட்ட மாணவர்கள் “போராட்டமே வாழ்வு” “இழப்பதற்கு எதுவுமில்லை அடிமைச் சங்கிலிகள் தவிர” என்ற கார்ல் மார்க்ஸின் வழி வந்தோர்! அதனால் தான் அஞ்சுகின்றது ஒரு கூட்டம்!
Wow! Look at the number of Propaganda reels with misleading claims!
"CM Vijay Thalapathy ne Modi se Seedhe Panga le liya hai" 🤣🤣
After Petrol and Diesel prices were increased by ₹3 per litre. CM Vijay called the hike unacceptable.
Soon after, Hindi Social media Influencers started making reels with exaggerate claims that Vijay has given an ultimatum to PM Modi regarding state tax exemptions if the price of petrol prices are increased in Tamil Nadu.
“மாணவர் சென்ற ஆண்டுக்கான செலவு ஆவணங்களை ஒப்படைக்கவில்லை" என அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆனால் மாணவர், ஏப்ரல் 21 2026 ஆம் தேதியே எல்லா ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட துறைக்கு மெயில் வழியே சமர்ப்பித்து இருக்கிறார்.
அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பி இந்த பிரச்சனைகள் குறித்து முறையிட்டுள்ளார்.
அமைச்சர் அவர்கள் அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிப்பதை விடுத்து மாணவருக்கு வழங்கவேண்டிய கல்வி உரிமை தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.
அந்த மாணவர் மெயில் பண்ண ஆதாரம்லாம் இருக்கு அமைச்சரே. யார குளிர்விக்க இந்த பொய் ?
மேலும் உங்கள் கணிவான கவனத்திற்கு , UK Visa கிடைக்க வேண்டிய மாணவர்களுக்கு இன்னும் Visa வரல.
அதுக்கு UK அரசாங்கம் என்ன சொல்லிருக்குனு தெரியுமா?
இதல்லாம் ஒரு பிழைப்பு.💦
ஏம்பா கஜானா காலினு சொன்னீங்க…
அது வந்து
விவசாயக் கடன் தள்ளுபடிக்கு
மகளிர் உரிமைத் தொகைக்கு
6 சிலிண்டருக்கு
கட்டணமில்லா பேருந்துக்கு
VIP இளைஞர்களுக்கான உதவித் தொகைக்கு
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு
இதற்கெல்லாம் தான்….
#JUSTIN | "கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும்
தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாக தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கக் கூடாது."
- திமுக மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் பேட்டி
#SunNews | #TNAssembly | #MLA | #DMK
“கூடுதல் தொகை பெற சமூக வலைதளத்தில் பொய் பரப்புவதாக” அமைச்சர் @VanniTamizhVCK குறிப்பிட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை பெறும் ஆய்வு மாணவர் பாரதிதாசன் ராமன் பல்வேறு உண்மைகளை ஆதாரங்களோடு பேரலைக்கு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.
சென்ற திமுக ஆட்சியில் இப்படி ஒரு நெருக்கடி வந்த போது திமுக செய்த செயலை தெரிவித்தார் புல்லரித்தது…!
தோழர் வன்னி அரசு, மாணவர் பக்கம் நின்று மாணவரை தவறாக சித்தரித்த செய்தி வெளியீட்டை திரும்பப்பெறுவார் என்கிற நம்பிக்கையில் அவர் கவனத்திற்கு இந்த நேர்காணலை எடுத்து செல்வோம்.!
முழு காணொளி பேரலையில்.
தேர்தல் ஆணையம் மூலம் பாஜக நியமித்த தலைமைச் செயலாளர் இவர். இவர்தான்தான் எங்களுக்கு வேண்டும் என்று மேலும் ஒராண்டு பதவி நீட்டிப்பு கேட்டு வாங்கி வைத்துள்ளது தவெக அரசு.