@shanmugamchin10 ஜோசப் விஜய் என்ற பிம்பத்தை இயக்கும் கும்பல் மிக தெளிவான திரைக்கதை,, காட்சி அமைப்பு,, வசனம்,, முக பாவனை,, மௌன செய்கை என்று பல வடிவங்களில் திமுகவை குறிவைக்கின்றனர்... பழசு புதுசு என்ற பெயரில்... ஒன்றுக்கும் உதவாத தற்குறிகள் JCDP கண்ணாசைவில் ஆடுகின்றன.. ஓய்வு பெறும் நேரம் வரும்...
@shanmugamchin10 எனக்கு தெரிந்து ஜாதியை பின்புலம் கொண்ட கட்சிகள் வேண்டாம்... சிகப்புத்துண்டு உலகில் காலாவதியாக��� நீண்ட காலம் ஆகிவிட்டது... அரசமைப்பு சட்டத்தின் படி திமுக மட்டுமே நிலைத்து களம் காணும்...
@WeDravidians சட்டப்பேரவை லைவ் என்ற பெயரில் முன்கூட்டியே திட்டமிட்டு திமுக உறுப்பினர்கள் மீதும் கழக ஆட்சியின் மீதும்.... EPS அதிமுக மீதும் தாக்குதல்களை நடத்தி முடித்துவிட்டு பின்னர் சமாளிக்கிறார்... ஆக்சிடெ���்ட் ஆளும் கட்சியின் ஜோசப் விஜய் சைலண்ட் மோடில் ரசிப்பது... வன்மம் அதிகார புத்தி
@shanmugamchin10 பொதுவெளியில் சாதியத்தைவைத்து மயிர் களை பிடுங்கும் எந்த ��ெஷ் பண்ணிகள் வந்தாலும்... நல்லா இருக்கீங்களா என்று கேட்டால் போதும்.... பதவி அரிப்புக்கு இனி கொள்கை மறவர்களை அடமானம் வைக்க வேண்டாம்.... உதயநிதி அவர்களுக்கு இன்னும் காலம் களம் இருக்கிறது.... சமத்துவ சமுதாயத்தை அமைப்போம்.
@shanmugamchin10 1989இல் ஒரு பார்ப்பன கும்பல் பட்ஜெட் புத்தகத்தை ப���டிங்கி கிழித்து எறிந்து நீலி ஆட்டம் போட்டது.... அதனையும் எதிர்கொண்டு A1 ஆக இப்போ துயில் கொண்டு இருக்கிறது.... செங்கல் பிரிப்பேன் என்றவன் பேன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.... இந்த கழிவறை கண்காணிப்பு குமார்.... இன்னமும் எத்தனை நாள்??
@Pmurugadossmah1 யார் இவன் என்பது தேவையற்ற ஒன்று... TVK கட்சி MLA கள் யாரென்று மக்களுக்கு தெரியாது... எனவே இப்படி பேசி பிரபலம் அடைய வேண்டுகிறான்... இவன் போன்ற தற்குறிகளை கரூரில் கருவறுத்து இருக்க வேண்டும்... தப்பு... பெரிய தப்பு
@Pmurugadossmah1 சினிமாவை விட்டு மாஃபியா கும்பலுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம்... ஒன்றிய ஆளும் அரசுக்கு திமுக தலைவர் சிம்ம சொப்பனம்... அமித் ஷா மோடி பிஜேபி க்கு வேலை பார்க்கிறார்.... ராகுலை திமுகவிடமிருந்து பிரிக்க சகுனி வேலை... திமுக தவிர அனைத்து சூத்திர,, பஞ்சம கட்சிகளை விலைக்கு வாங்குவது...
@shanmugamchin10 ஒப்புக்கொள்கிறேன்.... இன்���ைய நிலையில் திமுக.... களையெடுக்க பட வேண்ட���ம்... ஆரவாரம் இல்லா... எளிமையான வாழ்க்கை ,, ஆழ படித்தவர்களுக்கு கழகம் கைகொடுத்தால் நன்றாக இருக்கும்....
@shanmugamchin10 வையாபுரி கோபாலசாமி... வன்ம வவிஷ பாம்பு... தலைவர் கலைஞர் அவர்களை வீழ்த்தி தெலுங்கு ஆட்சியை ஏற்படுத்த முற்பட்டவர்... க��ுணாக வஞ்சகம்... அவன் சாயம் வெளுத்து விட்டது.... பேச்சில் வீரன் செயலில் கடைந்தெடுத்த பேடி...
@shanmugamchin10@SuVe4Madurai ஜோசப் விஜய் என்ற நடிகர் பிம்பத்தை மேடைக்கு அழைத்து வந்த அமித் ஷா.... தங்கள் ஒன்றிய ஆதிக்கத்துக்கு சவால் விடும் MKS அண்ணன் அவர்களை முடக்க போட்டதிட்டம் என்பது புரிகிறது.... ஆனால் நம்மோடு இருந்து பலனைடைந்த ராகுல் காங்கிரஸ்,,CPI CPIM IUML VCK MDMK இ��ர்கள் ஏன் இந்த பம்மல்....
@Amutha74247715 234 தொகுதியும்,, தமிழ் நாடும் தனது சொந்தம் என்று கூறினார்.... சுழற்��ி தவிர்க்க முடியாத ஒன்று.... என்ன செய்வது...., 65%மக்கள் இன்னுமும் மாக்களாகவே இருக்கின்றனர்.... திருந்துவார்கள்... திரும்பி வருவார்கள்... நாடு செழிக்கும்...
@shanmugamchin10 இந்த வேலுவும் ஒரு காரணம் MKS அண்ணன் அவர்களின் திராவிட மாடல் 2.0 வரமைக்கு.... கட்சி கொறடா த��்கம் தென்னரசு... என்பதை அன்றே பதிவிட்டு இருந்தோம்.... கொஞ்சம் கூட நல்லா இல்லை... துரோகி சமஸ் எழுதிய புத்தகத்தை காட்டி... கடுபெத்துகிறார் வேலு....
@Pmurugadossmah1 MGR,, ஜெயலலிதா,, இப்போ ஜோசப் விஜய்... இவங்க பார்முலா என்ன தெரியுமா.... தலைவர் கலைஞர்,,MKS வரை மக்கள் நலன் கருதி செய்த பொது நன்மைகளை... ஊழல் ஊழல் என்றுரைத்து... ஏழை எளிய மக்களை வாக்கு வங்கியாக வைத்துக்கொண்டு.... நாட்டை கொள்ளை அடிப்பது..... அது இன்றும் தொடர் கதையாக இருக்கிறது..
@suryaxavier1 1977 நாடாளுமன்ற தேர்தல் இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு... தேசாய் இடம் சரண்டர்,, மீண்டும் 84 இந்திரா கொலையில் வெற்றி,,, 87 உள்ளாட்சி தேர்தலில் கடும் தோல்வி,, அத்தோடு ja,, J என பிளவு,,. MGR சாவு,, நோவு,, ஜெயித்தார்... செங்கிஸ் சும்மா கதைவிடாதே.... நீயேலாம் ஒரு ஆளு....