......... வணக்கம் இதைத்தான் நாங்கள்
பத்து நாளைக்கு முன்னாடி சொன்னோம் எங்க அண்ணன் திரு அண்ணாமலை அவர்கள் சொல்றத கரெக்ட்டா நம்ம சிஎம் குரூப் கரெக்டா ஃபாலோ பண்ணிட்டு வருவாங்க எது எது ஓட்டை இருக்கோ அதெல்லாம் கிளியரா அந்தப் பிரச்சினையை சால்வ் பண்ணிடுவாங்க
சுட்டிக்காட்டிய அண்ணாமலை❗
சுதாரித்ததா தவெக அரசு❓
அண்ணன் #Annamalai மட்டும் குரல் கொடுக்காமல் விட்டிருந்தால் இந்தக் கல்வியாண்டில் 650 மருத்துவக் கல்வி இடங்கள் காணாமல் போனது தவெக அரசுக்கு தெரியாமலே போயிருக்கும் போல 🚶
..... பகவத் கீதைல சொன்னத ஃபாலோ பண்ணுங்க உங்க வாழ்க்கையில வெற்றி நிச்சயம்......
भगवद्गीता में जो कहा गया है, उसे मानें और आपको अपने जीवन में सफलता ज़रूर मिलेगी।
இனிய இரவு வணக்கம்......
शुभ रात्रि।...........