#BREAKING | ”போலீஸ்தான் அடிச்சாங்க..”
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 26 வயது இளைஞர் அருணாச்சலம், மருத்துவமனையில் கடைசியாக பேசிய வீடியோ
#SunNews | #Thoothukudi | #TNPolice | #CustodyDeath
சின்ன அப்பச்சி திமுக கூட்டணியை விட்டு நடையை கட்டினமா, பனையூரில் எச்சி சோறு வாங்கி துன்னமா , பனையூர் பங்களாவுக்கு வாட்ச்மேன் வேலை பார்த்தமான்னு இருக்கணும் . அதை விட்டு திமுகவின் பின்புறம் விரலை விட்டு நோண்டிகிட்டே இருக்க கூடாது ., அப்புறம் உன் விரல்தான் நாறிப்போகும்... சொல்லிட்டேன் ..சூதானமா இருந்துகப்பு 😎
மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா?
அந்த "பெண்ணுங்கிற ராட்சஷி" மறுபடியும் முகத்த மறைச்சுட்டு வீடியோ விட்டுருக்கா.
டெலிவரி பாய் கிஷோருக்கும் அவளுக்கும் அன்னைக்கு பெரிய சண்டை வந்துச்சு. ரெண்டு பேரும் மாறி மாறி திட்டிக்கிட்டோம் னு இப்போ சொல்றா. தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சுடுங்க னு நாடகம் பண்றா.
அந்த வீடியோவ பாருங்க மக்கா. அவ மட்டும் பேசுறா. முகத்த மூடிட்டு பேசுறா.
பக்கத்துல நிக்கிற கிஷோர் வாய தொறக்க கூட இல்ல. அவன் முகத்த பாருங்க. எவ்ளோ வலி, எவ்ளோ அவமானம் இருக்குனு தெரியுது. கூண்டுல நிக்க வச்ச மாதிரி நிக்க வச்சுருக்கா.
இது மனசாட்சிக்கு பயந்து கேக்குற மன்னிப்பு இல்ல. சோஷியல் மீடியால மக்கள் காறி துப்புனதுக்கு பயந்து, போலீஸ் கேஸ் ஆகும்னு பயந்து பண்ற நிர்பந்த நாடகம் இது.
அவன் செஞ்ச தப்பு என்ன? உனக்கு பசிக்கும்போது சாப்பாடு கொண்டு வந்தது. அதுக்கு நீ கொடுத்தது திட்டு, சாபம், கல்லு. இப்போ ஒரு 30 செகண்ட் வீடியோல "Sorry" சொல்லிட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா?
கிஷோருக்கு நீதி கிடைச்சாச்சா? அவன் குடும்பம் பட்ட அவமானத்துக்கு பதில் என்ன? அவன் கண்ணீருக்கு விலை என்ன?
சட்டம் தூங்க கூடாது. இவ மேல கடுமையான நடவடிக்கை எடுக்கனும். இல்லனா நாளைக்கு இன்னொரு கிஷோர் அடி வாங்குவான்.
மனுஷனா இருந்தா மனுஷன மதிச்சு வாழ கத்துக்கோங்க.
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம் ….
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம் …..
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…..
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
தூங்கிக் கொண்டிருக்கும்
தமிழ்நாடு ஆட்சியாளர்களை
செருப்பால் அடிக்காமல் அடிக்கிறார்🤪🤪🤪🤪🤪🤪
குஜராத்திய திருடர்களை
பகைத்துக் கொண்டாள் ஆட்சியில் இருக்க முடியாது என்பது இங்குள்ள நாய்களுக்கு தெரியாதா