These kinds of initiatives have my whole heart. Hats off to the Tiruppur Police! 👏❤️ @Thirupurcitypol
Hoping all other districts in Tamil Nadu follow this example and remain friendly towards the public, truly proving that “காவல்துறை உங்கள் நண்பன்”. ❤️ @tnpoliceoffl
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சிக்குட்பட்ட புளியங்குண்டா கிராமத்தில் பள்ளிக்கு சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தருமாறு மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை 🙏🏻
@TamilanParthib1 👇🏻❤️
திமுகவைச் சேர்ந்த யாரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் ⚠️‼️
பாவம்..அவனுங்க இப்போ தான் GenZ யே Ready பண்ணிட்டு இருக்கானுங்க..இந்த alpha,Beta லாம் பார்த்தா அவளோ தான் !!😭😂
10 Days to Go for CM Vijay’s Birthday ..!! 🥳🔥
Next 10 days will be very special. Get ready for the online celebrations starting from video edits, mashup to the Special Dp..😉 Stay Tuned to VST 🔐
#HappyBirthdayCMVijay
உடனடியாக இயற்றிடு - இந்த Order போடுறதெல்லாம் இங்க வச்சுக்காத..
அப்புறம் நல்லாருக்காது, மரியாதை குடுத்து பேச கத்துக்கோ…
Last 5 வருஷம் எங்க ஒளிஞ்சிருந்த ??