இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் - பாரத ரத்னா மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் 139வது ஆண்டு பிறந்ததினம் இன்று, சமய நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, அனைவருக்கும் கல்வி ஆகிய உயரிய கொள்கைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இம்மாமனிதரை இந்நாளில் போற்றி வணங்குவோம்.
இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருமதி மரகதம் சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாளில், நாட்டிற்கும் மக்களுக்கும் அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்வோம்.
ஒளி நிறைந்த தீபாவளி,
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியையும்,
வாழ்வில் புதிய நம்பிக்கைகளையும்,
இல்லத்தில் என்றும் இனிமையையும் மலரச் செய்யட்டும். அன்பும் அமைதியும் ஆரோக்கியமும் பெருகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Today 01.11.2026 turns out to be My 21 th year of Enrollment as an Advocate with the Bar Council of T.N
I sincerely thank My beloved Parents K.P.Murugan padmavathi and senior Advocates, colleagues, Friends, well wishers for their support and contribution towards My success.
இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியவரும், தேசியத்தை தனது உடலாகவும், தெய்வீகத்தை தன் உயிராகவும் போற்றிய மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று...
பூமி சுழல்கிறது சூரியனை நம்பி,
என் உலகம் சுழல்கிறது உன்னை நம்பி!
சொல்லில் அடங்காத தெய்வம் நீயம்மா,
பசி என்று நான் அழும் முன்னே,
என் பசி தீர்க்கும் முதல் உறவு நீயே.!
தாயே நீ என் முதலும் முடிவும் ஆவீர்!
கோவிலுக்கு செல்லாமல் கைக்கூப்பி வணங்காமல் உன் ஆசையை நிறைவேற்றும் ஒரு தெய்வம் அம்மா.!
கோடி உறவு அருகில் இருந்தாலும் அம்மாவை மிஞ்சின உறவேதும் உலகில் இல்லை. நம் கவலைகளை முதலில் புரிந்து கொள்ளும் அன்பான உள்ளம் அம்மா.!
காவலர் நினைவு தினம் (Police Commemoration Day)- அக்டோபர் 21
நாட்டின் அமைதியையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறையினரின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
Warm birthday wishes to Hon’ble Vice President of India, Shri @CPR_VP Ji!
I pray to the Almighty to bless you with a long life, good health, and continued strength to serve our great nation with dedication and distinction.