RCB played outstanding cricket throughout the tournament and fully deserved to be crowned champions. Winning the title is special; defending it and lifting the trophy for a 2nd consecutive year is a remarkable feat.
The men in yellow have the habit of making spectacular comebacks. CSK will be back with a bang next season!
#IPLFinal #RCBVsGT
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
My Heartfelt Birthday Wishes to the Hon'ble Union Law Minister Shri @arjunrammeghwal Ji.
Wishing you good health, long life, and continued success in serving the nation.@BJP4India@BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதி இராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்கர விநாயகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாண்புமிகு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் @arjunrammeghwal அவர்களை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை வழங்கினேன்.@BJP4Puducherry
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் திரு. @blsanthosh அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தேன். @BJP4Puducherry@mansukhmandviya
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள மீனாட்சிபேட்டை பகுதிக்கு கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். @BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட குருமாம்பேட், பொறையூர், கூடப்பாக்கம் மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் மூலம் புதுச்சேரி அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினேன்.
@BJP4Puducherry@mansukhmandviya
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கூடப்பாக்கம் முத்துக்குமரன் நகரில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் L-வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். @BJP4Puducherry@mansukhmandviya@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் பெருமாள் கார்டன் பகுதிக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கருங்கல் சாலை அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தேன்.@BJP4Puducherry@AmitShah@PMOIndia@mansukhmandviya
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் லட்சுமி நகர் மற்றும் கணபதி நகர் பகுதிகளுக்கு ரூ.17.40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@AmitShah@blsanthosh
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கரசூர் சுப்ரீம் நகருக்கு ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@blsanthosh@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு முத்தமிழ் நகர் விரிவு பகுதிக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்காலுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@mansukhmandviya@narendramodi@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் ரூ. 1.32 கோடி மதிப்பீட்டில் மாங்குளம் வாய்க்காலில் U-வடிவ கழிவு நீர் வாய்கால் அமைப்பதற்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@mansukhmandviya
எனது ஊசுடு தொகுதி இராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்கர விநாயகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் @nsitharaman அவர்களை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை வழங்கினேன். @BJP4Puducherry@mansukhmandviya@blsanthosh
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசூர் பகுதியில் வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு காலண்டர் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த போது.@BJP4Puducherry@AmitShah@PMOIndia