“எங்கள் கட்சிப் பேரைச் சொல்லி மாமூல் வாங்குவது திமுகவினர்தான்; ஏனெனில் அவர்களுக்கு பழக்கமான ஒரு செயலை மாற்றுவதற்கு அவர்களால் முடியவில்லை” – தவெக சட்டமன்ற உறுப்பினர் ECR சரவணன்
#TVK | #ECRSaravanan | #DMK | #Chennai
உதயநிதி துபாய் போய் ஒரு வாரம் ஆச்சு.. 5 வருஷம் ட்ரைனிங் கொடுத்தும் அரசியவாதியா கூட வர முடியல.. தி.மு.கவின் அத்தியாயம் முடிந்துவிட்டது - சரமாரியாக விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமார்
#Chennai | #Minister | #TVK | #CTRNirmalKumar | #PolimerNews | #DMK
'அதிகாரமும் ஆட்சியும் இருந்தும் ஸ்டாலினும் எடப்பாடியும் இதைச் செய்யவில்லை... ஆனால் முதல்வர் விஜய் ஒரு மாதத்தில் செய்தார்' - அன்புமணி பேச்சு!
Anbumani Protest Against Mekedatu Dam | Anbumani | PMK
#Newstamil24x7#CMVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay