News Update | நிதியுதவி
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில் ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ.13.78 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார்
Sri Sivakumar Educational Trust | 12 October 2026
#Charity #Suriya #Sivakumar #NewsTamil24x7