இலங்கையில் தமிழர்கள் சாகும் போதும் டெல்லியில் கூட்டணி பேரம்!,
தென் மாநிலம் வெள்ளத்தில் மிதக்கும் போதும் கூட்டணி பேரம்!.
மீண்டும் மீண்டும் ஏமாறாமல்
திமுக வை புறக்கணிப்போம்!
தமிழகத்தை மீட்போம்!
இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்
ரஷ்யா உக்ரைன் போர்
இலங்கை பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியின் உச்சம்
பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா
காலிஸ்தான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் கனடா
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மக்கள் சன் டிவி சீரியலும் விஜய் டிவி பிக் பாஸ் நிம்மதியாக பார்த்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .
ஏனென்றால் நமக்கு வலிமையான பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி இருக்கிறார் 🧡💚
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக கையெழுத்திட்ட அமைச்சர் ஏன் தன் நிகழ்விலே அவர்களை வைத்து தன் சஷ்ட்டியப்த பூர்த்தியை செய்யவில்லை ?
எத்தனையோ பேரை அர்ச்சகர்களாக்கிய சேகர்பாபு ஏன் அவர்களை வைத்து தன் சஷ்ட்டியப்த பூர்த்தியை செய்யவில்லை ?
அவர்களால் ஒரு பிரயோஜனம் இல்லை என்பதலா ?
இல்லை அவர்களுக்கு ஒரு மந்திரமும் தெரியாது என்பதாலா ?
இல்லை அவர்களை வைத்து தன் நிகழ்ச்சியை நடத்த விருப்பம் இல்லையா ?
பதில் சொல்லுங்க அமைச்சர் சேகர்பாபு அவர்களே ? @PKSekarbabu
இந்த நிகழ்வை கேள்வி கேட்குமா
தமிழக ஊடகங்கள் ?
@polimernews@PTTVOnlineNews@sunnewstamil@mkstalin
பாஜக இளைஞர் அணி சமூக ஊடக பொறுப்பாளர், திமுகவின் அநீதிகளை தொடர்ந்து மக்கள் முன் அம்பலப்படுத்தும் நம் அன்பு தம்பி சங்கி பிரின்ஸ் என்கிற பிரவீன் ராஜ் இன்று காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததால் கைது செய்யப்பட்டு
உள்ளார்.
#WeSupportPravinRaj
அவனுக்கு போய் ஓட்டு கேக்க தெரியுது, பதவி ஏற்பு விழாவுக்கு பல் இழிச்சிட்டு போக தெரியுது 🤡🤡
அவன்கிட்ட தண்ணீர் தாங்க னு நேரடியாக போய் கேக்க வக்கில்ல 🤦♂️
#WeSupportPravinRaj#டேய்ஸ்டாலின்
அண்ணே...! எந்த கோவிலுக்கு போனாலும், நம்மளை கருவறைக்குள்ளே விட மாட்டேங்கறாங்க.*
*கோவில்ல நடக்குற இந்த மாதிரி தீண்டாமையை எதிர்த்து தான் எங்க தலைவர் பெரியார் போராடினாரு...*
அப்படியா பெருசு,, நீ தியேட்டருக்கு படம் பார்க்க போறியே,
உன்னை ப்ரொஜெக்டர் ரூமுக்குள்ளே விடுவாங்களா?
அதெப்படிண்ணே விடுவாங்க? நாம படம் பார்க்க தானே போறோம். நமக்கு ப்ரொஜெக்டர் ரூமுல என்ன வேலை?
சரி, ஹோட்டலுக்கு சாப்பிட போறியே, அங்கே கிச்சன்னுகுள்ளே போக விடுவாங்களா?
அதெல்லாம் விட மாட்டாங்க. நாம எதுக்கு கிச்சனுக்குள்ள போகணும்?
அதுவும் சரி தான், பேங்க்குக்கு போறியே, அங்கே கேஷியர் ரூமுக்குள்ளே உன்னை விடுவாங்களா?
அதெப்படி விடுவாங்க. பேங்க்குல வேலை செய்யறவங்க தான் அங்கெல்லாம் போக முடியும்.
பொண்டாட்டிய பிரசவத்துக்கு சேத்தா வெளியிலதான் உக்காரணும். உள்ளே போக முடியாது.
அப்புறம், ஏண்டா நீ கருவறைக்குள மட்டும் போகணும்ன்னு கேக்கற? கோவிலுக்கு உள்ளே உன்னை விடலைன்னா தானே நீ கேள்வி கேக்கணும்.
*கோவிலுக்கு சாமியை பாக்க தானே போற? பூஜை பண்ண போற ஆளு தானே கருவறைக்குள்ள போகணும்.*