அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான வரப்பிரசாதம்.
இத்தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் மாதம் 1,000 ரூபாய் நான்கு ஆண்டுகளுக்கு 48,000 ரூபாய் மாணவர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் வழங்கப்படும்.
#NMMS_Exam_2023#NMMS_exam_2023_Tamilnadu
Full Details 👇
https://t.co/NWtGy6K85s