ராஜா பரோன் அவர் சார்ந்த பிரச்சனைக்கு பேசியதை, NTK மேல பலி போடுறானுங்க
மரியவில்சன் எனும் மானஸ்தனை வேட்பாளராக அறிவிச்ச மக்கு விஜயின் தற்குறி fans 😄😄😄
அவதூறு வெட்டி கழகம் 👍🏼
@ProudTamizhan1 தலைவனின் பண்பு என்பது நம் அறிவால் உள்ளூரை விட உலகத்தை பற்றி சிந்திப்பதாகும் என்று சீமான் போதித்தார்.. இந்த நாய் உள்ளூருக்குள்ளே தாண்டி வெளியே போகாதீங்க அதே அதிமுக பழைய ஃபார்முலா தூக்கிட்டு வருது.. இங்கு எவன் சிறந்த தலைவன்?சீறுபவனா? நைந்து சிரிப்பவனா?
இந்த நொடி.. இந்த நிமிடம்.. இந்த மணித்துளி..இந்த வருடம்.. ஞாபகம் வச்சுக்கோங்க டா சீமான் தான் தமிழகத்தின் துணை முதல்வர்.. #அரசியல் பதிவு அல்ல #விழிப்புணர்வு பதிவு
உலகம் இப்பொழுது சமநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது🗣 என்பதை இந்த நேரத்தில், இதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்💐💐 அதேநேரம், அதற்காக பெரும் விலை கொடுப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிவிப்பதில் சிறு சுனக்கத்தையும் காட்டுகிறேன்😑
குடி பெயர் இல்லாமல் ... தமிழர் அடையாளம் இல்லை !
ஒழிக்க வேண்டியது சாதிய ஏற்றத்தாழ்வை மட்டுமே!
அடையாளத்தை அல்ல!
(இனி எங்களை குடி தேஷ் கோமாளி என்று சொல்லாமல் இருந்தால் நன்று. 😊)