தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
"₹3 லட்சம் ஆண்டு உரிமக் கட்டணம் ரத்து" - இந்த வாட்ஸ்அப் பார்வர்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது
உண்மையில் அப்படி ஒரு கட்டணமே இல்லை. தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் பள்ளி அங்கீகாரத்தை 20 ஆண்டுகள் வரை நீட்டித்து நிர்வாக சுமையை குறைத்தது மட்டுமே அதற்கான கட்டணமே ₹25k- ₹50k)
@Vasisubha1 அப்போ இவ்ளோ நாள் பண்ணினது உருட்டா கோபால் 😂😂😂
The school Education Dept extended school recognition validity up to 20 years to cut bureaucratic red tape. The actual victory for TVK is the strict warning to private schools to stop hidden fees and publish their structures online
There was no such annual fee. The School Education Dept extended school recognition validity up to 20 years to cut bureaucratic red tape. The actual victory for TVK is the strict warning to private schools to stop hidden fees and publish their structures online.
@sansbarrier
TN Government’s Bold Decision…
The annual license renewal fee of ₹3 lakh collected from matriculation schools across the state has been completely abolished.
A truly commendable move that reduces the financial burden on educational institutions and supports the education sector. Next-level governance! 💯
@CMOTamilnadu 🙏🙏🙏🫡🫡🫡
@VarshaDRaman There was no such annual fee. The School Education Dept extended school recognition validity up to 20 years to cut bureaucratic red tape. The actual victory for TVK is the strict warning to private schools to stop hidden fees and publish their structures online.
@News18TamilNadu தயவு செஞ்சு கட்சி ஆரம்பிச்சாரதா ப்ரோ 😂😂😂
இருக்குற தற்குறி கூட்டம் போதும்
வேணும்னா TVK கட்சில சேர்ந்து, MLA ஆயுடு
என்னடா இது அவன் அவன் முக்கிய அறிவிப்பு வெளியிடுறான் 🤦🏻♂️😂😂