அதிகாரப்பூர்வ இயக்கமோ, கட்டமைப்போ, நிர்வாகிகளோ, எதுவுமில்லாம முதல்முறை திறந்தவெளி பொதுக்கூட்டம்! வெறும் சோசியல் மீடியா மூலம் அழைப்பு..
அந்த அளவு நேர்ல வருவாங்களா?
என கேள்விகள் பல இருந்தது.
ஆனா... இன உணர்வு மிக்க தமிழ் உறவுகள் நெகிழ வச்சுட்டாங்க ❤️🙏
பாரி @SaalanPaari 🔥
News Report | திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயி*ழப்பு.. உதயநிதி பேனர் வைத்தபோது நேர்ந்த சோகம்!
Udhayanidhi Stalin | Electric Shock | Udhayanidhi birthday Banner
#NewsTamil24x7#Tiruvallur#BannerAccident
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.