மாணவர்களை நாளைய தலைவர்களே என்றார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் !கொரோனா , தடுப்பூசிகள் , ஊரடங்கு , ஆன் லைன் வகுப்புகள் விடாத மழை போன்ற அசாதாரணமான நிகழ்வுகள் மற்றும் சூழல்கள் காரணமாக தற்போது மாணவர்கள் தேர்வுகளை ஆன்லைனில் எழுத விரும்புவதை இந்த அரசு ஏற்க வேண்டும்
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் https://t.co/WjSzKmnB5T
@CMOTamilnadu@mkstalin@SeemanOfficial
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin