@PrabhasVerseX@TTDevasthanams@PawanKalyan Me too faced the same problem from 10 o'clock onwards. However no luck to book the ticket. It is frustrating. Even I have faced the same issue during August month booking as well.
🙏🏻 @TTDevasthanams Facing a September Special Darshan booking issue. Details and screenshots attached. Kindly help. (unapologetic Sanatani Hindu)@PawanKalyan garu, please look into this. #TTD#Tirumala
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது மக்களுக்கான ச��றப்பு குறைத் தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. #TenkasiDistrictPolice
"இனி இரு நாட்கள்"
"இனி வாரத்தில் இரு நாட்கள் காவல்துறையின் `பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்'. மனுக்களுக்கு காலவரையறைக்குள் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல். காலை 11 மணி முதல் 1 மணி வரை பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கலாம்" - டிஜிபி உத்தரவு
#PublicGrievanceCamp#TNPolice#DGP #ThanthiTV
பொதுமக்களின் குறைதீர்ப்பு நாள் - திரு. மகேஷ் குமார் அகர்வால் IPS., DGP/HoPF அவர்கள், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 'பொது குறைதீர்ப்பு நாள்' நடத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
#PublicGrievanceDay
மூலப் பத்திரம் இல்லாதபோது ஆவணப் பதிவுகளை செய்ய இயலாத வகையில் உள்ள 34C என்ற பத்திரப் பதிவு சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்தோருக்கு சர்வே எண், கதவு எண் ஆகிய விபரங்களுடன் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் எனவ���ம் நீதிபதிகள் உத்தரவு
"بسبب 10 دقائق تأخير.. نهاية مأساوية لطفلة في الهند"
لقيت طفلة تبلغ من العمر 8 سنوات حتفها نتيجة عقوبة بدنية قاسية فرضها عليها معلمها. العقوبة تضمنت إجبارها على أداء مجهود جسدي شاق لـ 100 مرة وهي تحمل حقيبتها المدرسية على ظهرها. الطفلة أصيبت بإعياء شديد ونُقلت إلى المستشفى لكنها فارقت الحياة.
மாணவர்கள் கவனத்திற்கு! 11, 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
#12thExam | #DDTamilNews
National Testing Agency #NTA - Public Notice 20th June 2026 - NEET (UG) 2026 Examination on 21st June 2026 - Download of Admit Cards
✓It is observed some candidates NOT downloaded their A.C as of 07.00 pm today.
✓Admit Cards of 03rd May 2026 examination “SHALL NOT BE VALID FOR ENTRY FOR 21ST JUNE 2026 EXAMINATION”